Sunday, June 2, 2013

தொடர்ந்து 9 ஆண்டுகளாக 100% தேர்ச்சி !இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி சாதனை!




தொடர்ந்து 9 ஆண்டுகளாக 100%   தேர்ச்சி !கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி சாதனை!

8மாணவ,மாணவியர் கணிதத்தில் 100/100 மதிப்பெண்கள்



71 பேர் தேர்வு எழுதி 71பேரும் தேர்ச்சி.அனைத்து மாணவ,மாணவியரையும் ஆசிரிய பெருமக்கள்,கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இப்ராஹிம் தலைமையிலான நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தானர்

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.