Saturday, June 8, 2013

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் புதிய நிர்வாகிகள்! தலைவராக ஹாலித் சுல்தான் தேர்வு!





தெற்கு ஜமாத் புதிய தலைவராக ஹாலித் சுல்தான் தேர்வு!


கீழக்கரை தெற்குத்தெரு ஜமாத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு வக்ப் அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தெற்குத்தெரு  ஜமாத்தை சேர்ந்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தலைவர் : ஹாலித் சுல்தான்,

துணை தலைவர்: சேக் யூசுப்,

செயலாளர் :சீனி,

துணை செயலாளர் ,ஆனா மூனா என்ற காதர் சாஹிப்,

பொருளாளர்: சாதிக்




நிர்வாக குழு உறுப்பினர்கள்

முபாரக், சமீமுதின்,   நசுருதீன்,   பலீல்,   ஷஹிதீன்,  தாரிக், சுல்தான் செய்யது இப்ராஹிம்,  செய்யது முஹம்மது தம்பி,  அக்கலா மரைக்கா,  நெய்னா முஹம்மது(வாப்பா நெய்னா)  உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்


தகவல் : ஹனீப் சுஃபியான்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.