கீழக்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள நிகழ்ச்சி நகர் செயலாளர் பசீர் அகமது தலைமையில் துணை செயலாளர்கள் நயினார்,ஜமால் பாரூக்,மாவட்ட பிரதிநிதி ஏவிடி முன்னாள் இளைஞர் அணி செயலாளர் சுல்தான் செய்யது இப்ராஹிம் ,முன்னிலையில் நகரின் முக்கிய இடங்களான சின்னக்கடைத்தெரு,முஸ்லீம் பஜார்,இந்துபஜார்,அரசு மருத்துவமனை உள்பட பல இடங்களுக்கு ஊர்வலமாக சென்று கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
900 ஐஸ்கிரீம் மற்றும் 900 பேருக்கு நெய்சோறு வழங்கப்பட்டது.இதில் கவுன்சிலர் சாஹுல் ஹமீது ,ஹாஜா நஜிமுதின்,முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் அமீர்,தவ்பீக்,நிஜாமுதீன்,கோவிந்த மூர்த்தி,ராஜீ,ஆறுமுகம்,மரக்கடை ராஜா,சந்துரு,மாணவர் அணி செயலாளார் முகம்மது ஹாஜ சுஹைபு,லாபிர்,கென்னடி,நாசர்,ஜான் பாஸ்கோ,பாதுஷ கனி,சித்தீக்,திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்க்ம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பஸ் நிலையம் அருகில் மணிகண்டன் தலைமையில் ஏராளமானொர் 90 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
irukura koodatha patha total 22 paruthan irukanka apuram yanka 90 kg cake 900 & 900 paru yanku iruthu vanthuchi
ReplyDeleteirukura koodatha patha total 22 paruthan irukanka apuram yanka 90 kg cake 900 & 900 paru yanku iruthu vanthuchi
ReplyDeleteathu sari..
ReplyDeletenam kannodu kannaha valumm opatra tamilanukku piranthanall valltukkall
ReplyDelete