Monday, June 10, 2013

கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இல்ல திருமண நிகழ்ச்சி!



கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.அலாவுதீன் மகள் சஹானா பாத்திமாவுக்கும் முஹம்மது சையது  இப்ராகிம் மகன் ஹாரிஸ்
மீரானுக்கும் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொணடு வாழ்த்து தெரிவித்தனர்.முன்னாள் அமைச்சர் ரஹ்மான் கான்,திமுக நகர் செயலாளார் பசீர் அஹமது, திமுக பிரமுகர் மேலத்தெரு இல்யாஸ் ,சுல்தான் என்ற ராஜா,லாபிர்,கீழக்கரை ந்!அகராட்சி துணை தலைவர் ஹாஜா முஹைதீன்,மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லுக்மான் ஹக்கீம்,சதக் பொறியில் கல்லூரி முதல்வர் ஜகாபர்,பிஆர் ஓ நஜிமுதீன் உடன் உள்ளனர்.

 

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 10, 2013 at 6:36 PM

    வாழ்க வாழ்கவே மணமக்கள் பல்லாண்டு வாழ்கவே

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.