Saturday, June 1, 2013

கீழக்கரையில் 99 சதவீத மாணவ,மாணவியர் தேர்ச்சி பெற்று சாதனை!

கீழக்கரையில் 99 சதவீத  மாணவ,மாணவியர் தேர்ச்சி பெற்று சாதனை!

2013 - எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள்

கீழக்கரையில் உள்ள அனைத்து  பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 833 மாணவ மாணவிகளில் 825 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99 சதவீத தேர்ச்சியாகும்.7 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

கீழ‌க்கரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி ரபீகத் சுஹைனா  490/500 பெற்று ந‌க‌ரில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.

ஹ‌மீதியா பெண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளி  ஏ.ம‌ரிய‌ம் ஆயிச‌த் மின்ஹா 488/500 ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்

இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி ஹ‌லீமா 484/500 ம‌திப்பெண்க‌ள் ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.

ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி மாணவி சுஸ்மா 461 /500  பெற்று ‌பள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார் .

மக்தூமியா பள்ளி மாணவி நிலோபர்நிசா 455 மதிப்பெண் பெற்று பள்ளியில்
 முதலிடத்தை பெற்றார்.ஜெய்தூன் 443/500,சினி ஷேக் முஹம்மது 446/500
பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி. 6வது வருடமாக 100 % சதவீத தேர்ச்சி

முஹைதீனியா ப‌ள்ளியில் ஜாவித் ரிபாய் ம‌ற்றும் அப்ரினா பானு ஆகியோர் 446/500 பெற்று ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ள‌ன‌ர் .பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி

தீனியா  மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி ராலியா 454/500 ப‌ள்ளியில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.  . பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி

இஸ்லாமியா  மெட்ரிக் ப‌ள்ளியில் அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ மாண‌விய‌ர்
 ஹ‌லிமா 484/500 , அப்ரிடீன் 481/500,மொபிகா 481/500 ,மாண‌வ‌ர் மசாபி 480/500
 ,பாத்திமா ச‌மிஹா 479/500 ,  பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி 8வது வருடமாக 100 % சதவீத தேர்ச்சி

இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி மாணவி வைசாலி 477 மதிப்பெண்
 பெற்று பள்ளியில் முதலிடத்தையும்,வினிதா 472 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2ஆம் இடத்தையும் பிடித்தனர்..
பள்ளியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி 9வது வருடமாக 100 % சதவீத தேர்ச்சி


ஹ‌மீதியா பெண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளி 
அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ மாண‌விய‌ர்
 ஏ.ம‌ரிய‌ம் ஆயிச‌த் மின்ஹா 488/500

இவ‌ருக்கு அடுத்த‌ப்ப‌டியாக‌ அதே ப‌ள்ளியில் சிரின் பாத்திமா 486/500 ஆர்.சோபிதா 486/500

தீபா 479/500

அஸ்மின் பானு 478/500
  182பேர் தேர்வு எழுதிய‌தில் அனைவ‌ரும் தேர்வு 100% தேர்ச்சி

ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி   முத‌ல் மூன்று இட‌ம் பெற்ற‌ மாண‌விக‌ள்
 ர‌பீக‌த் சுஹைனா 490/500

ஆயிஷ‌த் நிப்ஃலா 478/500

ர‌சீத‌த் ந‌லிபா   478/500

ஹ‌தீஜ‌த்        475/500

 87பேர் தேர்வு எழுதி 84பேர் தேர்ச்சி பெற்றுள்ளன‌ர்

ஹ‌மீதியா ஆண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளி
 முத‌ல் மூன்று இட‌ம் பெற்ற‌ மாண‌வ‌ர்க‌ள்
 பி.ஷேக் முக‌ம்ம‌து  474/500

ஜெய‌கார்த்திக் 471/500

பி.அருண்குமார்  466/500

 117பேர் தேர்வு எழுதி அனைவ‌ரும் தேர்வு 100% தேர்ச்சி

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.