Tuesday, November 12, 2013

கீழ‌க்க‌ரையில் நாளை( 13 புதன் நவ2013) மின் த‌டை!மின் இலாகா அறிவிப்பு


கீழக்கரையில் நாளை மின்தடை
கீழக்கரை உப மின்நிலையத்தில் நவ.13 மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை நகர், மாயாகுளம், முகமதுசதக் கல்லூரிகள், புல்லந்தை, ஏர்வாடி, உத்தரகோசமங்கை, தேரிருவேலி, பாலையேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9முதல் மாலை 5மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று ராமநாதபுரம் உதவி செயற் பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.