Thursday, November 7, 2013

வபாத் (காலமானார்கள்) அறிவிப்பு! தெற்கு தெரு ஜமாத்தை சேர்ந்த ....



கீழக்கரை தெற்கு தெரு முஸ்லிம் பொது நல சங்க அலுவலக திறப்பு விழாவின் போது..


கீழக்கரை தெற்குதெரு ஜமாத்தை சேர்ந்த முக்கிய பிரமுகரும்,மூத்த அங்கத்தினருமான , செய்யது செய்யது முஹம்மது தம்பி என்ற ஹக்கலா மரைக்கா அவர்கள் இன்று வபாத்தானார்கள் (காலமானார்கள் )

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு குடும்பத்தினர் சார்பாக கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.



தொடர்புக்கு : 

கபீர் மொபைல் எண் 9944 853045

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாNovember 7, 2013 at 6:04 PM

    அஸ்ஸலாமு அலைக்கும். வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    வார்த்தை எதுவுமே இல்லை கண்ணீரைத் தவிர.

    அன்னாரின் மஃபிரத்துக்கும், ரஹ்மானின் கருணையினால் ஜன்னத் பிர்தவுஸில் நற்பதவி கிடைக்கவும்,கண்மணி செய்யதினா ரசூலே கரீம் ஸல்லாஹு அலைஹி வ ஸல்லத்தின் ஷபாத் கிடைக்கவும் நீராடும் கண்களோடும் விம்மும் நெஞ்சத்தோடும் இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம், மன்றாடுகிறோம்.ஆமீன்

    இந்த அன்பு மாமனிதரை இழந்து ஆறா துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தரபினக்கும் ஸப்ரன் ஜமீலா என்னும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹு சுபுஹானவுத்தாலா அள்ளி அள்ளி வழங்க உள்ளம் உருக பிரார்த்திகின்றோம் ..மன்றாடுகிறோம்.ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

    ReplyDelete
    Replies
    1. Thank you very much your prayer may allah bless you and your family
      Regards.
      Amjath

      Delete
  3. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.