Saturday, November 2, 2013

கீழக்கரையில் வார்டுவாரியாக மின் கம்பங்களில் அடையாள எண் !



கீழக்கரை நுற்றுக்கணக்கான மின் கம்பங்கள் உள்ளன. கணக்கெடுப்புக்காவும் மேலும் ஏதாவது பழுது ஏற்பட்டால் பொதுமக்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் கீழக்கரையில் உள்ள அனைத்து மின் கம்பங்களுக்கும் பதிவு எண் வழங்கு பணி நிறைவு பெற்றுள்ளதாகவும் எங்கேனும் விடுபட்டிருந்தால் தகவல் தருமாறு கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.