Wednesday, September 11, 2013

"அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்" நூல் கிடைக்குமிடம் அறிவிப்பு!




"அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்" நூல் ஆசிரியரும்,எழுத்தாளருமான திருச்சி செய்யது வெளியிட்டுள்ள செய்தியில்……
இறைவன் அருளால்... கீழக்கரை தாஸீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கல்வித்தந்தை பி.எஸ்.ஏ. அவர்களின் வாழ்க்கை வரலாறான "அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்" என்ற பயனுள்ள நூலை தயாரித்து மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ளது.

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் பயனுள்ள இந்த நூலை நீங்கள் மட்டும் படிக்காமல், உங்கள் நண்பர்களுக்கும்அறிமுகப்படுத்துங்கள்! அவர்களுக்கும் தன்னம்பிக்கையும், நற்சிந்தனைகளையும் இந்த நூல் தரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

(நூல் கிடைக்கும் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது)

 

1 comment:

  1. கீழக்கரைல் பெண்களுக்கு கல்வி வாய்ப்பை தந்த தங்களுக்கு
    கீழக்கரை மக்களின் சார்பாக நன்றி பாராடினை தெரிவித்து கொள்கிறோம் , இது போன்று கீழக்கரைல் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க கூடிய பெண்கள் ஆசிரியர் பயற்சி கல்லுரி திறந்து பெண்களக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உதவும் மாறு கீழக்கரை மக்களின் சார்பாக மிக பணிவுடன் கேட்டு கொள்கிறோம் ,இறைவன் உங்களுக்கு உதவி புரிவனாக அமீன் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.