கீழக்கரை ஹைராத்துல் ஜாலாலியா
பள்ளியின் நாட்டு நலப்பணி திட்டம் லட்சுமிபுரத்தில் செயல்படுத்தப்பட்து.
பள்ளியின் தாளாளர் டாக்டர்
சாதிக் தலைமை வகித்து துவங்கி வைத்தார்.கிழக்குதெரு ஜமாத் தலைவர் சேகு அபுபக்கர்,உறுப்பினர்கள்
சுஐபு செய்யது இப்ராஹிம் மற்றும் ஆதித்தன் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் முகம்மது
மீரா வரவேற்றார்.இதில் 100க்கு அதிகமான என்.எஸ்.எஸ் மாணவர்கள் கலந்து கொண்டு துப்புரவு
பணிகளை மேற்கொண்டு சுற்றுப்புறத்தை வலுவாக்க மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை நாட்டு நல்ப்பணி திட்ட அலுவலர் சையது
அலி செய்திருந்தனர்.
மர கன்றுகளை நடுவதில் மட்டும் எந்த பயனும் இல்லை , நட்ட மர கன்றுகளை தண்ணீர் உற்றி பராமரிக்க வேண்டும் , விளபரதிற்காக கொடி பிடிக்க கூடாது,
ReplyDeleteமர கன்றுகளை நடுவதில் மட்டும் எந்த பயனும் இல்லை , நட்ட மர கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் , விளபரதிற்காக கொடி பிடிக்க கூடாது,
ReplyDeleteமாணவர்களின் கல்வி கற்கும் திறனை புரிந்து கொண்டு பாடம் கற்பிக்கும் திறமை இல்லாத ஆசிரியர்களை , பணி நீக்கம் செய்ய வேண்டும் , இல்லாவிடில் பல மாணவர்களின் எதிகாலம் கேள்வி கூரியதகிவிடும் ,சரியாக படிக்காத மாணவர்களை மட்டும் குறை கூற கூடாது , மாணவர்களை மட்டும் துன்புறுத்த கூடாது , பெரும் பலான ஜமாஅத்து பள்ளிகளில் திறமை இல்லாத ஆசிரியர்களே அதிகமாக உள்ளனர் ,
ReplyDelete