Wednesday, September 4, 2013

பேச்சு போட்டி!ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் பரிசு வென்றனர்



படம்: நன்றி , ராஜாக்கான்

கமுதி ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் நினைவு நாளையோட்டி  பள்ளிகளுக்கிடையேயான தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுபோட்டி நடைபெற்றது.இதில் கீழக்கரை  ஹமீதியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஹம்சத் ஹாஜரா முதல் பரிசையும் உயர் நிலைப்பிரிவில் 10 வகுப்பு மாணவி பாத்திமா சாஜியா முதல் பரிசை பெற்றார்.

இவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் தாளாளர் ஹமீது அப்துல் காதர் மற்றும் பள்ளி முதல்வர் சஹர்பான் பீவி உள்ளிட்ட ஆசிரிய ஆசிர்யைகள் பாரட்டினர்

 

1 comment:

  1. ஜமாஅத் பள்ளிகூடங்களில் அந்த ஜமாத்தை சேர்த்த படித்த ஆண் , பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்ட்டும்
    சீனாவில் பள்ளிகூடங்களில் ஆனைத்து வகுப்புகளில் கைத்தொழில்கள் கற்று கொடுகபடுகிறது , இதனால் மாணவன் பள்ளி படிப்பு முடித்த உடன் சுயமாக தொழ்லில் செய்து பிழைத்து கொள்கிறான், அனால் நமது கல்வி முறைகள் வரலாறுகள் மற்றும் நிரம்பியதாக உள்ளது , இது நாளை அந்த மாணவனுக்கு சோறு போட போகுதா ? நமது பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு முடித்த ஆளவு கைத்தொழில் கற்று கொடுக்க வேண்டும் ,

    பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்று கொடுக்கும் திறனை ஆய்யு செய்ய வேண்டும் , திறமை
    இல்லாத ஆசிரியர்களை பள்ளில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் , இல்லாவிடில் , மாணவர்களின் எதிகாலம் கெட்டுவிடும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.