கீழக்கரை ஹமீதியா ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ,மிதிவண்டிகள் வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹமீதியா மெட்டி மேல்நிலைப்பள்ளி
தாளாளர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார்.யூசுப் சுலைஹா மருத்துவமனை இயக்குநர்
டாக்டர் செய்யது அப்துல் காதர் ,உஸ்வதுன் ஹஸனா முஸ்லீம் சங்க இணை செயலாளர் முஹம்மது
நசீர் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர் ஹசன் இப்ராஹிம் வரவேற்றார்.இதில் 97 மாணவர்களுக்கு
இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.ஆசிரியர் நாசர் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.