Sunday, September 8, 2013

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின விழா!




 ஆசிரியர் தின விழா ஹமீதியா பெண்கள் மேனிலைப் பள்ளி தாளாளர்  M.S. எஹியா  தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ஹமீதியா பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஞான கலாவதி கலந்து கொண்டார்.

ஆசிரியை  S. செய்யது ராவியத்துல் அதபியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆசிரியர் G. ராஜ் பரணீதரன் சிறப்புரை ஆற்றினார்.

தலைவர் மற்றும் தலைமை ஆசிரியை வாழ்த்துரை வழங்கினர்.

துரோணாச்சாரியார் விருது பெற்ற  தலைமை ஆசிரியைக்கு
பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப் பட்டார்.

மாணவர்கள் பேச்சுப் போட்டி, கவிதை, மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
STAR OF THE MONTH
சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.

ஆசிரியை . அஸ்வத் ஹலிமா நன்றியுரை கூறினார்.

சங்க மேலாளர் மற்றும் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


1 comment:

  1. ஜமாஅத் பள்ளிகூடங்களில் அந்த ஜமாத்தை சேர்த்த படித்த ஆண் , பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்ட்டும்
    சீனாவில் பள்ளிகூடங்களில் ஆனைத்து வகுப்புகளில் கைத்தொழில்கள் கற்று கொடுகபடுகிறது , இதனால் மாணவன் பள்ளி படிப்பு முடித்த உடன் சுயமாக தொழ்லில் செய்து பிழைத்து கொள்கிறான், அனால் நமது கல்வி முறைகள் வரலாறுகள் மற்றும் நிரம்பியதாக உள்ளது , இது நாளை அந்த மாணவனுக்கு சோறு போட போகுதா ? நமது பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு முடித்த ஆளவு கைத்தொழில் கற்று கொடுக்க வேண்டும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.