Saturday, November 12, 2011

மாவட்ட அளவிலான‌ வாலிபால் போட்டியில் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் வெற்றி !


கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மண்டல அளவில் போட்டியிட தகுதி பெற்றனர்.

1 comment:

  1. புனித போராளிNovember 19, 2011 at 3:04 PM

    வாழ்த்துகள் மாணவர்களே .....

    உங்களுடைய வெற்றி தொடர இறைவனிடம் வேண்டுகிரேன் !!!!

    தங்கள் விளையாட்டு துறையில் உங்கள் ஊர்ர் சப் இன்ஸ்பெக்டர் போல் வர இறைவனிடம் வேண்டுகிறேன் !!!
    அவரும் உங்களை போல் கைபந்து வீரர் !!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.