அதை காண்பவர்கள் பலரும் தமிழக முதலமைச்சர் ராஜேந்திரன் என்பது போல் உள்ளதே என்று குறை கூறினர்.
இது குறித்து அப்பகுதியில் கடை நடத்தி வரும் சிதம்பரம் கூறியதாவது, கீழக்கரை நகராட்சி தலைமையிடமான அலுவலகத்தில் இது போல் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் உள்ள முதல்வர் படத்தில் பெயரை அச்சிட்டு இருப்பது நகராட்சிக்கு அழகல்ல ராஜேந்திரன் அந்த படத்தை இலவசமாக தந்தார் என்பதற்காக அவர் படத்தையே நகராட்சி அரங்கத்தில் மாட்டி விடுவார்கள் போலும் எனவே உடனடியாக அதை நீக்கி விட்டு சரியான முறையில் முதல்வர் படத்தில் பெயரை அச்சிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.