Saturday, November 5, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கீழக்கரைக்கு வரவழைக்கப்பட்ட‌ ஒட்டகங்கள்












தியாக திருநாளை ( பக்ரித் பண்டிகை)யொட்டி குர்பான் கொடுப்பதற்காக‌ ராஜஸ்தானிலிருந்து கீழக்கரைக்கு இரண்டு ஒட்டகம் கொண்டு வரப்பட்டன.
இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 12 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் இரண்டு ஒட்டகங்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கீழக்கரை 500 பிளாட்டில் உள்ள தனியார் தோப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பக்ரீத் பண்டிகையிலிருந்து மூன்றாவது நாள் இவை குர்பானி கொடுக்கப்படும் என பொறுப்பாளர் ஹாஜா மைதீன் தெரிவித்தார்.
அதேபோல் கீழக்கரை கேஈசிடி சார்பிலும் இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் சார்பிலும் குர்பான் கொடுப்பதற்க்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல் கீழக்கரை கேஈசிடி சார்பிலும் இந்திய‌ த‌வ்ஹீத் ஜ‌மாத் சார்பிலும் குர்பான் கொடுப்பதற்க்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

2 comments:

  1. கடந்த வருடமும் இதே போல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குர்பான் கொடுக்க பட்டது. அதை youtube ல் போட்டுள்ளேன். பார்க்க. Camel at Kilakarai - Nazir Sultan North st.
    நன்றி

    ReplyDelete
  2. கடந்த வருடமும் இதே போல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குர்பான் கொடுக்க பட்டது. அதை youtube ல் போட்டுள்ளேன். பார்க்க. Camel at Kilakarai - Nazir Sultan North st.
    நன்றி

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.