பட விளக்கம் :ஈத்கா திடலில் தொழுகையில் பங்கேற்ற கீழக்கரையை சேர்ந்த சகோதரர்கள்
அமீரகத்தின் துபாயில் பெருநாள! தொழுகைக்காக ஈத்காவில் குவிந்த மக்கள்!துபாய் நகரில் பெரும்பாலான பள்ளிகளில் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது துபாய் உள்ள தேரா ஈத்கா திடலிலும் ஏராளமான மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
காலை 5:30 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. பின்னர் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.பல்வேறு நாட்டை சார்ந்த மக்கள் சங்கமித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கீழக்கரையை சேர்ந்த பலரும் ஈத்கா திடலில் நடைபெற்ற தொழுகையில் பங்கேற்றனர்.

.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.