திருப்புல்லாணி ஒன்றிய சேவா பாரதி மற்றும் கீழக்கரை பிரதோஷ கமிட்டி இணைந்து நடத்திய கீழக்கரை சொக்கநாதர் கோவில் உழாவரப்பணி கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கீழக்கரை காவல்துறை டி.எஸ்.பி முனியப்பன் தொடங்கி வைத்தார்.இதில் நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன், அதிமுக நகர் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் சேவாபாராதி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு படர்ந்திருந்த கோவில் வளாகத்தில் முட்புதர்களை அகற்றி துப்புரவு செய்தனர்.
சேவா பாரதியா ????? ...இவர்கள் இந்துத்துவ சிந்தனை கொண்ட நபர்கள் ஆச்சே !!!
ReplyDeleteகோயிலுக்கு உதவி செய்வது குற்றம் ஒன்னும் இல்லை அது பொறுப்பில் உள்ள அவரின் கடமை ஆனால் இவர்களுடன் செய்வதை பொருத்து கொள்ள முடியவில்லை !!!! என் என்றால் இவர்கள் தான் குஜராத்தில் முளையாக செயல் பட்டவர்கள் (கலவரத்திற்கு )...இவர்களுக்கு உங்க ஊரில் அடைக்கலம் கொடுத்தல் உங்கள் மேல்தான் திருப்பி அடிப்பார்கள் ஏமரதிர் !!! கவனமாக இருங்கள் துணை தலைவர் அவர்களே !!!!