சேதமடைந்த பழைய பாலம்
கீழக்கரையில் பல்லாண்டு காலமாக இருந்து வந்த கடல்(ஜெட்டி) பாலம் சேதமடைந்து விட்டதால் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின.தற்போது புதிய பாலம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஹசன் இப்ராகிம் கூறுகையில்,முந்தைய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பணிகள் தானே கிடப்பில் போட்டு விடாமல் தற்போதைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் இறுதிகட்ட பணிகளை விரைந்து முடித்து விரைவில் இதை மக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றார்.
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
ReplyDeleteசுட்டியை சொடுக்கி படியுங்கள்.
****
அதிசயத்தக்க வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****
.
Please visit www.kayaltoday.com to get the updates from your sister town.
ReplyDeleteSame article. Please visit http://www.kayaltoday.com/show.aspx?tNewsId=2045
ReplyDelete