
துபாய் தமிழ்ச் சங்க பத்தாம் ஆண்டு விழாவின் போது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துபாய் ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம் ஸலாஹுத்தீனின் மனிதநேயப்பணிகளுக்காகவும், 70,000 க்கும் மேற்பட்டோருக்கு ஈடிஏ நிறுவனத்தில் வேலை வாய்ப்பளித்து அவர்களும் குழுமத்தில் இணைந்து செயல்பட வழி வகுத்து ஏழ்மை என்ற கொடுமையை நீக்க பாடுபட்டதற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.
இவ்விருதை செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்களுக்கு யுனெஸ்கோவின் மௌலானா ஜலாலுதீன் ரூமி விருதினை யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குநரும், மொரிஷியஸ் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் வழங்கி கௌரவித்தார்.
தங்களது அயராது உழைப்பிற்கு கிடைத்த உயரிய விருதான ”யுனெஸ்கோ விருது” கிடைத்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteEasy Xerox
Kilakarai