old (file) photo(2011)
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் நிருபர்களிடம் கூறியதாவது
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல சோதனை சாவடிகள் உள்ளன. பல மாநிலங்கள் மற்றும் மாவட் டங்களை சேர்ந்த கள்ளக்கடத் தல் பேர்வழிகள் கடத்தல் பொருட்களை இலங்கைக்கு கடத்த எப்படியாவது எடுத்து வந்து விடுகின்றனர். இதுதவிர குற்றவாளிகளும் இலங்கைக்கு தப்பிச்சென்று விடுகிறார்கள். இதன் காரணமாக ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவ டிகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுதவிர மேலும் பல இடங்களில் சோதனை சாவ டிகள் அமைக்கப்பட உள் ளது. ராமநாதபுரம் கேணிக் கரை நான்குமுனை சந்திப்பு, கீழக்கரை பஸ்நிலைய பகுதி போன்றவற்றில் புதிய சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
பட்டணம் காத்தான் பகுதியில் இயங்கி வந்த போலீஸ் சோதனை சாவடி கிழக்கு கடற்கரை சாலை அருகே மாற்றியமைக் கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் பெய ரால் ஏற்படும் சாதி மோதல் களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாதி மோதல்கள், அரசியல் கட்சியினர் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு முன்னதாகவே தடுப்பு நட வடிக்கை எடுக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்கள் முன் னெச்சரிக்கை நடவடிக்கை யாக கைது செய்யப்படுவார் கள். பல மாதங்களாக தலை மறைவாக உள்ள குற்றவாளி கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

This is not good for our native. smugglers are available only in Muslim community? so many movies are shown earlier, majority of peoples are from other community, but why all Government department officers are pointing only in Islamic peoples.
ReplyDeleteif any other religion peoples are done any illegal activities, government officers are said their names only but any Islamic peoples are arrest they called summglers/terrorist.
India is the democratic country or single community country??????........!!!!!!!!!!!
if they put check post inside kilakarai,its not good for kilakarai peoples. kilakarai peoples shouldn't allowed the check post inside our town.
not only in kilakarai its opening in kenikarai also which is not most populated by muslims .so please don't make religion issue.every where check posts are permitted due to situation .it is good for good people.
Deletenot only in kilakarai its opening in kenikarai also which is not most populated by muslims .so please don't make religion issue.every where check posts are permitted due to situation .it is good for good people.
Delete