Monday, August 5, 2013

கீழக்கரை பள்ளி மாணவ,மாணவியர் திறனாய்வு போட்டிகளில் வென்று பரிசுகளை குவித்தனர்


கீழக்கரை பள்ளி மாணவ,மாணவியர் திறனாய்வு போட்டிகள் வென்று பரிசுகளை குவித்தனர்


கீழக்கரை  இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கண்ணாடி ஓவியப் போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகள் நடை பெற்றது.  நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தினமலர்  நாளிதழ் சார்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி  இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர். M.M.K.முஹைதீன் இபுறாஹீம் தலைமையில் பள்ளியின் முதல்வர் மேபல் ஜஸ்டீஸ் மற்றும் ஆசிரியர் ஜோசப் சார்த்தோ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

போட்டிகளில் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் பெற்ற மாணவ,
மாணவிகளின் விபரம் பின் வருமாறு :

பேச்சுப் போட்டி :
முதல் பரிசு : ஹைருன் ஹபீலா - 9th Std
2 ஆம் பரிசு : ஹம்சத் தௌஹா - 9th Std
3 ஆம் பரிசு : நௌஃபல் அரபாத் - 9th Std

கட்டுரைப் போட்டி :
முதல் பரிசு : லேகா ஸ்ரீ - 7th Std
2 ஆம் பரிசு : இர்ஃபானத்துல் ஹைதிய்யா - 6th Std
3 ஆம் பரிசு : அல் சுமையா - 7th Std
3 ஆம் பரிசு : ரஸ்வின் ரஹீஃபா - 7th Std

ஓவியப் போட்டி :
முதல் பரிசு : நாக சரத் - 5th Std
2 ஆம் பரிசு : கார் முகிதா - 2nd Std
3 ஆம் பரிசு : பூஜா ஸ்ரீ - 4 th Std

கண்ணாடி ஓவியப் போட்டி :
முதல் பரிசு : பிரியங்கா - 9th Std
2 ஆம் பரிசு : முஹம்மது சாய்மா - 7th Std
3 ஆம் பரிசு : ஹாஜா ரஃபீல் - 9th Std
3 ஆம் பரிசு : ஹைருன் ஹஃபீலா - 9th Std

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.