இடம் : பழைய குத்பா பள்ளி
photo by :Rot.Azad
இடம் : கடற்கரை பள்ளி
இடம் : கடற்கரை பள்ளி
ஈகை பெருநாளையோட்டி முன்னிட்டு இன்று கீழக்கரை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
கீழக்கரை நடுத்தெரு குத்பா பள்ளி ஜமாத்தில் தலைவர் கியாதுதீன் தலைமையில் கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் தொழுகை நடத்தினார்
மேலத்தெரு ஜமாத்தில் புதுப்பள்ளி மற்றும் ஓடக்கரை பள்ளியில் உஸ்வதுவன் ஹசனா முஸ்லிம் சங்க தலைவர் செய்யது அப்துல் காதர் தலைமையில் ஆரிப் ஆலிம் மற்றும் மன்சூர் ஆலிம் ,அப்துல் சலாம் ஆலிம் தொழுகை நடத்தினர்.
கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் சேகு அபுபக்கர் சாஹிப் தலைமையில் சம்சுதீன் ஆலிம் தொழுகை நடத்தினர்.
வடக்குத்தெருவில் ஜமாத் தலைவர் அக்பர்கான் தலைமையில் கத்தீப் சாஹில் ஹமிது ஆலிம் தொழுகை நடத்தினர்.
தெற்குத்தெரு ஜமாத் சார்பில் திடலில் பெருநாள் தொழுகை தலைவர் ஹாலித் சுல்தான் தலைமையில் ஹைதர் அலிம் குத்பா ஓத அமானி ஆலிம் தொழுகை நடத்தினர்.
பழைய குத்பா பள்ளி ஜமாத்தில் தலைவர் ஹாஜா முஹைதீன் தலைமையில் ஹைதர் அலி ஆலிம் குத்பா ஓத கலீல் ரஹமான் ஆலிம்
மின்ஹாஜியார் பள்ளியில் தலைவர் இப்ராஹிம் தலைமையில் சாஹீல் ஹமிது ஆலிமும்
கடற்கரை பள்ளியில் தலைவர் சாஹிப் தலைமையில் சிராஜுதின் ஆலிம் தொழுகை நடத்தினர்

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.