Saturday, August 3, 2013

கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி !நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு





கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதா் மகளிர் கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.  சீதக்காதி ட்ரஸ்டின் இயக்குநர்  A.K.ஹாலிது புஹாரி பொருளாளர் அசன் தம்பி, ஹசன்அலி EX. MLA  முத்த வழக்கறிஞா் .நாகராஜ் ,
உமர் அப்துல் காதர்,கீழக்கரை சேர்மன் ராவியத்துல் கதரியா , உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக நல அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.

துணை பொது மேலாளர் சேக் தாவுத்  மற்றும் கல்லூரி முதல்வர் சுமையா தாவுத் உள்ளிட்டோர் கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.