Saturday, August 3, 2013

கீழக்கரை மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்க கூட்டம்!



கீழக்கரை சின்னக்கடைதெருவில் மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்க நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.இதில் பல் வேறு நலப்பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.