Wednesday, September 28, 2011

17வது வார்டு கவுன்சிலருக்கு ஜமாத் சார்பில் வேட்பாளர் முஜம்மில் மனு தாக்கல் !

கீழக்கரை தெற்குதெரு ஜமாத் சார்பில் 17வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு முஜம்மில் மனுதாக்கல் செய்தார். தற்போதைய கவுன்சிலர் எம்.எம்.கே.காசிம் என்ற செல்வராஜா,ஹுசைன் ஹாஜியார் , மெட்ராஸ் மரிக்கா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்.
இது குறித்து தெற்குதெருவை சேர்ந்த சாவன்னா என்பவர் கூறுகையில் , ஜமாத் சார்பில் ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்றார்

7 comments:

  1. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ini neengal jamaathku adimai

    ReplyDelete
  3. Assalaamu alaikkum
    mathippirkuRiya saavannaa Kaakkaa avarkaLE ungalukkum sari, ungal theruvil mahaasabai koottaththai nataththi mudiththa thalaivarukkum sari varalaaru theriyavillai.Ithe ponru jamaath saarbil erkanave palamurai vetpaalar niruththappattu, avargalai ethirththu ninra saathaarana Vetpaalargal vetriyadaintha varalaaru ungalukku ninaivillayaa?

    ReplyDelete
  4. முசம்மில் காக்கா நீங்க இப்ப பம்பரம்தான் ஆனால் சாட்டை தெற்குத்தெரு ஜமாத் கையில்ல இருக்கு.........

    ஐயோ வடை போச்சே!

    ReplyDelete
  5. தம்பி முச்ம்மில் நீங்க ஒரு தஞ்சாவூர் பொம்மை.. தெற்குத்தெரு ஜமாத் தலையாட்ட சொன்னால் தலை ஆட்டுவிங்க, மேல வெள்ளை காக்கா பறக்குதானு கேட்டால் YESனு சொல்ற ஆலு நீங்க, எதுக்கு இந்த அரசியல் வாழ்க்கை? ஏன் இந்த விளம்பரம்?

    ReplyDelete
  6. முசம்மில் காக்கா நல்லா ஜால்ரா அடித்து உள்ளீர்கள் நம் தெற்குத் தெரு ஜமாத்திற்கு. உங்களை போல் ஜால்ராக்களால் தான் தெற்குத் தெரு மக்கள் இன்னும் அவஸ்த்தையில் உள்ளார்கள். அதிகார வர்கத்திற்கும் பன முதலைகளுக்கும் இந்த தேர்தல் நல்ல பாடம் கற்பிக்கும் இன்ஷா அல்லாஹ். பொலக்க தெரிந்த ஆலுயா நீ. ஆனால் மக்கள் இப்போ எல்லாம் ரெம்ப உஷார இருக்காங்க.

    ReplyDelete
  7. Assalamu alaikum..

    yaaravathu tanipadail electionil nindaal mettum taaan...avar arivaali..yaa???? தெற்குத்தெரு JAMAThin intha titatai..naan paaraatukiraen....Election yenral enna..yenbadu kooda teriyaatha sila arivilikal atil vittri petru..ath teruvai kandu kolla maatikiraarkal...Atanal taan theru teru jamath...oru siranta vetpaalarai....SELECT pannirukaange....innum MUSAMIL tan sevayai tudainga villai,,atarkulle...avarai patri tavaraaaka pesuvathu...sari illai....ITHU MIGAUM KANDIKA VENDIYAADHU???

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.