Friday, August 16, 2013

கீழக்கரை அருகே எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ சார்பில் திருப்புல்லாணி ஊராட்சியின் அலட்சிய போக்கை கணடித்து திருப்புல்லாணி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர் தலைவர் ரபீக் தலைமை வகித்தார்.தொகுதி தலைவர் அப்பாஸ் அலி,மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம்,,துணை தலைவர்கள் சோமு,செயலாளர் சேகு இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.குத்புதீன் வரவேற்றார்.

புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா வழஙக கோரியும் ,விளக்கு இல்லாத இடங்களுக்கு விளக்குகள் அமைக்க கோரியும் ,கீழக்கரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் பஸ்கள் திருப்புல்லாணி  ஆதி ஜெநகநாத பெருமாள கோவில் பகுதியை சுற்றி செல்லவும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஏராளமானோர் கலந்து கொண்டனர்

3 comments:

  1. TAMILNADU ARASU KADANTHA 3 VARUDAMAKA PUTHI RATION CARD VAZHANKUVATHAI NIRUTHI VAITHULLATHU, ETHU ENNA KARANATHINAL NIRUTHI VAIKKA PATTULLATHU ENDRU THERIYA VILLAAI, MAKKAL RAMANATHAPURAM THALUKA ALUVALAKATHIL THINATHORUM PUTHIYA RATION CARD KEDDU POTHU MAKKAL ALAITHU THERIVATHODU VINVIRAYAMAKA SEILAUM SEITHU VARUKIRARKAL, THAMILAKAM ARASUM , ARASU ULIYARKALUM ETHANAI ORU PORUDAKAUM EDUTHU KOLVATHILLAI, POTHU MAKKAL MADRUM POTHU MAKKAL NALAN KARUTHU KADCHIKAL AARPADATHIL KUTHITHU MAKALIN URIMAIYAI VEDRU EDUKKA VENDUM,

    ReplyDelete
  2. TAMILNADU ARASU KADANTHA 3 VARUDAMAKA PUTHI RATION CARD VAZHANKUVATHAI NIRUTHI VAITHULLATHU, ETHU ENNA KARANATHINAL NIRUTHI VAIKKA PATTULLATHU ENDRU THERIYA VILLAAI, MAKKAL RAMANATHAPURAM THALUKA ALUVALAKATHIL THINATHORUM PUTHIYA RATION CARD KEDDU POTHU MAKKAL ALAITHU THERIVATHODU VINVIRAYAMAKA SEILAUM SEITHU VARUKIRARKAL, THAMILAKAM ARASUM , ARASU ULIYARKALUM ETHANAI ORU PORUDAKAUM EDUTHU KOLVATHILLAI, POTHU MAKKAL MADRUM POTHU MAKKAL NALAN KARUTHU KADCHIKAL AARPADATHIL KUTHITHU MAKALIN URIMAIYAI VEDRU EDUKKA VENDUM,

    ReplyDelete
  3. TAMILNADU ARASU RAMANATHA PURATHIRUKKU PALA NALATHIDAMKALAI PALA KODIL RUPAYEE SEIVATHAKA SOLLIKONDU , ADIPADAI THEVEYANA RATION CARD VAZHAKKUVATHAI PALA VARUDANKALA NIRUTHI VAITHU IRUPPATHU VEDKAKEDANATHU,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.