Wednesday, August 21, 2013

கீழக்கரை சின்னக்கடைதெரு மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு!

கீழக்கரை சின்னக்கடைதெருவில் மக்கள் ஊழியர் முஸ்லிம் சங்க நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

தலைவர்:  செய்யது முஹம்மது

உப தலைவர்கள் எம்.எஸ் ஹாஜா,ஜபருல்லாக்கான்,

செயலாளர் ஹாஜா முஹைதீன்,  துணை செயலாளர் முஜீப் ரஹமான்,

பொருளாளர் ஹபீப் முஹம்மது தம்பி ,துணை பொருளாளர் பெரோஸ்கான்

கமிட்டி உறுப்பினர்கள்

 அப்பாஸ்கான்,
ஜமால்,
பாரூக்,
சலீம் கான்,
சகுபர் சாதிக் ,
செய்யது இப்ராஹிம்,
அஹமது அப்துல் காதர்,
ஹாஜா முஹைதீன்,
அஹமது சர்புதீன்,
அப்துல் ரஹ்மான்,
ஆபிஸ்,
ஐயுப்கான்,
சதக்கத்துல்லா,யாசின்,ஹாஜா நிசீம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

6 comments:

 1. Kilakarail Sankathirkku Panjamillai, Therukku Oru Sankkam Ullathu But Athanal Periyatha Oru Payanum illai Makkalukku,
  Anaithu Sankakalum Oru Anil Thirala Vendum, Makkalin Urimaikku Kural Kodukka Vendum,valamaiyana Valimaiyana Kilakarai Uruvaka Anaivarum Patupada Vendum
  Sankam Eanpathu makkalin Uthavikkum Oor munnedrathirkkum, Ooru Amaithikku Payan Ullathakaum , Uthavi Seiya Kudiyathakaum Amaiya Vendum,
  Therukku Oru Sankam Thiranthu oor Odrumai Keduthu Vita Kudathu, Pala Sankam Ondrinaithu Oru Sila Mukkiya Karinkalin Eatupadalam,
  1,Kilakarail Mukkiya Pakuthikalin Anaithu Sankathin Sarpaka Makkal karuthu kedkum Petti(BOX) Vaithu Anaithu Sankakalum , Antha Makkal Karuthukalai Ondru koodi Vivathikalam. Anaithu Sankakalin kooddamaippu Weekly Allathu Monthly Earpatuthalam,
  2,Anaithu Jamathu Thalaivarkalum Makkalin Vaakku Mulamaka Theru Seium Murai kondu Varuvatharkku Patupadalam,
  3,Pengalukana Velai Vaippu Earpatuthalam
  4,Pengalukana Asiriyar kalluri (Teacher Training College )Open Seivatharkku Padu Padalam,
  5,Therukku Oru Uripinarkal Amaithu Avarkalin Mulamaga Makkalin Kudumba Pirachanaikalium,Theervu Sulapamaka mudikalam,
  6,Makkalin Sarpaka Kilakarai Nagardchil Urimai kural Kodukalam,
  7,Anaithu Jamathu Palli (Schoolil)kilakarai Serthavarkalukku Velai Vaippu Kidaikka Patupadalam
  8,Ealmai(poor)Makkalai Enam Kandu , kudumathil ulla aan, Pennkalukku,uyar kalvi,Velai Vaippukku Uthavalam,Ealai kumarkalin Thirumana Selauvinai Eadru Nadathalam
  9,ilanchar kalukku Kalvin Avasiyathaum, Arasankam(Government job)Velai Vaippa Padriya Vizhippunarvaium Earpaduthalam,
  10,Makkalukku Suya Velaivaippu Thozhil,Marketing,Asakam Nalathidam Athanai Adaivatharkana Uthavikal seiyalan.

  ReplyDelete
  Replies
  1. கீழக்கரை அலி பாட்சாAugust 21, 2013 at 11:22 PM

   முன் காலங்களில் நமதூர் மக்கள் அனேகர் பிழைப்பு நாடி இலங்கையின் பல பகுதிகளுக்கு (சிலர் சிங்கப்பூர், பர்மா -இப்போதைய யாங்கூன்)சென்று வந்தார்கள்.குடும்பத்தை நாடி ஊர் வரும் வேளையில் சம்பாதிக்கும் இடத்தில் உள்ள கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளவும், அதற்கான தீர்வுகளை கலந்து ஆலோசிக்கவும் ஒரு பொது இடம் தேவைப்பட்டது. அந்த காலக்கட்டங்களில் இப்போது உள்ளது போல் வீடுகள் வசதி கிடையாது.பெரும்பாலனவை மாடி இல்லாத காரைவீடும், களி மண்ணால் கட்டப்பட்ட கூரை வீடுகள் தான்.இதன் காரணமாகவே சின்னக் கடைத் தெருவில் மக்கள் ஊழியர் சங்கம், வடக்குத் தெருவில் வளர்பிறை வாலிபர் சங்கம் (? ), கிழக்கில் லிட்டரரி கிளப் மற்றும் மேற்கில் உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கம் போன்றவை உயர்ந்த நோக்கத்தோடு உருவாகப்பட்டு இது நாள் வரை செயல் பட்டு வருகின்றன.

   கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக் இருந்த சமுதாய அமைப்புகள் பிளவு பட்டு பல பொது நல அமைப்புகள் தோன்றின.அது போக ஆதி தலைமை பைத்துல் மாலை பலவீனப் படுத்த சில அமைப்புகளால் சில பைத்ததுல் மால்களும் தோற்றுவிக்கப்பட்டன.மேலும் நாயன் நாட்டத்தினால் கூடுதலாக வழங்கப்படும் ஜகாத் மற்றும் பித்ரா இவைகளை வசூலிக்கவே பல அறக் கட்டளைகள் தோன்றியது வேதனையின் உச்சக் கட்டம்..இவை எல்லாம் என்னுடைய பார்வையில் வசூலிக்கப்பட்ட பணத்தை பிரிப்பதிலும், அதிகார பகிர்விலும் உண்டான பிரச்சனையால் மட்டும் தான் உருவாகின எனபது தான் என்னுடைய தனிப்பட்ட, வேதனையான கருத்தாகும். அதனால் தான் இவைகள் பிரகாசிக்காமல் மேலும் இப்போதுள்ள பெரும்பாலான இளம் ரத்தங்கள் மூத்த குடி மக்களின் அறிவுரைகளை மதிப்பதில்லை. உங்கள் காலம் வேறு எங்கள் காலம் வேறு என உதானசீனம் செய்கிறார்கள். ஆனால் இஸ்லாம் மார்க்கத்தின் வழி காட்டுதல்கள் எந்த காலத்திற்கும் ஏற்ற்து எனபதை அவர்கள் உணரத் தயாராக இல்லை.

   ஆகவே நடைமுறைக்கு உரிய உங்களின் பல உயரிய கருத்துக்களை மதிக்கிறேன். மரியாதை செய்கிறேன்.உங்களின் ஆதங்கத்தை பூரணமாக புரிந்து கொள்கிறேன்.உங்கள் நாட்டம் விரைவில் நிறைவேற வல்ல ரஹ்மானை இறைஞ்சுகின்றேன். ஆமீன்.

   Delete
 2. JAMATH THALAIVARKAL JATHAI SERTHA VITTUKALIL ULLA 18VAYATHU PUTHIYANA AAN PEN VAKKU CHITTU OTTU MULAMAKA NIYAMIPATHE SARIYANA KARUTHU, ITHAI KILAKARAI ULLA ANAITHU JAMATHI SERTHA POTHU MAKKALUM KAVANTHIL KOLLAVENDUM,
  JAMATH THALIAVAR POTIKKU ANTHA JAMATHI SERTHA THERUKKU (STREET) ORU NAPAR NIRKALAM,
  PIN AVARKALAI KULUKKAL MURAIL 4PER THERVU SEITHU 1NAPARE MAKKALI VAKKU CHITTU OTTU MURAIL THERVU SEIYALAM
  JATHAISERTHA 50 VAYATHU AANKALUKKU POTI ITUM THAKUTHIYANA VAYATHAKA NIRNAIKKALAM

  ReplyDelete
 3. NAMATHU OORIL THADI EDUTHAVAN ELLAM SANTAIKARAN EPATHU POL NAMATHU JAMATHU THALAIVARKAL THERTHU ETUKKUMURAI AMAITHU VITTATHU ,KADKOPANA JAMATHUM ,VALIMAIYANA JAMATHU KUDA AMAIPPU IRUNTHAL, MAKKAL THANKALI PIRACHANAIKALAI SUKUMA JAMATH MURAI THIRTHUKOLLALAM , POLICE STATION, SELLAVENTIYA NILAMAIUM , NAMATHU SAMUGAM PEYAR KEDUM NILAMAIUM EAPATATHU,

  ReplyDelete
 4. KALIYANATHIRKKUM(BIRTH), SAUKKUM(DEATH) EARANTIRKKUM MADDUMTHAN JAMATH KUDDAMAIPPU EANDRU NILAIMAI AKI VITTATHU VARUTHA THAKKATHKKATHU

  ReplyDelete
 5. Jamath Thalaivarkalai Thervu Seivatharkku , Anaithu Jamathu thalamain kil , jamathu thalaivarkal therthu ettukkum oru pothuvana amaippu earpatuthi athan mulam jamathai seirtha pothu makkalin vaakku murai pati thervu seiyalam,(jamath thalaivarkalai therthu etukka makkalin election aanaiyamaka seiyal patum Amaipin uripinarkalai , (3varudam, allathu 5varudathirkku orumurai ,anaithu jamath thalaivarkalum vakku urimaudan avarkalai thervu seiyalam)

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.