Friday, August 23, 2013

கீழக்கரை - ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!


கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்தும் விதமாக கீழக்கரையிலிருந்து ஏர்வாடி செல்லும் சாலையில் உள்ள புல்லந்தை மாயாகுளம் புது மாயகுளம் சின்ன மாயாகுளம் போன்ற ஊர்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தனியார் பிளக்ச் போர்டுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றபட்டது.நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் நடராஜன் தலைமையில் ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.இதில் கீழக்கரை ஆர் ஐ நாகஜோதி திருப்புல்லாணி ,ஆர் ஐ மலர் விழி மற்றும் விஏஓக்கள் வீரசிகாமணி,தாஹிர் அலி உள்பட பலர் உடன் இருந்தனர்.

2 comments:

  1. Very Good, Ethu Pondru Kilakarai Mukku Roadil Irunthu Kilakarai Kadal Karai Salai Varium Ulla Main Roadinai Viriu Padutha vendrum, Main Road migaum kurikiya pathai yaka irupathal . Down Bus , madrum madra vakanam selvatharkku periya idai uraka ( disturb ) irukindrathu,kilakarail main Roadinai Akiraamaipai akadruvathu madrum use illai, Main Roadil Ulla Vakanam Sellvatharkku Idaiuraka irukkum , pvt ,Building madrum idamthinai Government Kaiyakam Patutha Pada Vendum ,kilakarail Paithul mall ulla pakuthi migaum kurikiya pathaiya irupathal main rodil irunthu kadal karai sellu vakana migaum siramathikku alakindrathu, enave , paithul mal building,madrum athanai sudriulla vitukalai (house)Government kaiyakampadutha pada vendum ,Ethu Pondra Nadavadikaikalal, Ethir kalathil (future) Pothu Makkalin ooyir (vipathu)setham Ear Padamal Thadukka Mudium,
    Ooikkul akiramithu irukkum kuppai kottum itaithaium appuram patuthi noi paravuvathai thadukka pada vandum ithan mulam dengu fever parakuvathai thadukka mudium,

    ReplyDelete
  2. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.