Wednesday, October 12, 2011
தமுமுகவிலிருந்து கீழக்கரை முஜீப்,ஹீசைன் உள்பட மூவர் கட்சியிலிருந்து நீக்கம் !
முஜிபுர் ரஹ்மான்
முஹம்மது ஹுசைன்
கீழக்கரை மனித நேய மக்கள் கட்சியின் அமைப்பு குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த முஜிபுர் ரஹ்மான்,முஹம்மது ஹுசைன் மற்றும் உஸ்மான் சேட் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கட்சி ரீதியாக யாரும் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம் என கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.
இது குறித்து நீக்கபட்டவர்கள் தரப்பில் கூறியதாவது,
நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் அனைத்து ஜமாத் ஆதரிக்கும் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கட்சியின் தலைமை கட்டளையிட்டது. பிறகு எங்களை கலோந்தாசிக்காமல் அனைத்து ஜமாத் ஆதரவு இல்லாத சுயேட்ச்சை வேட்பாளருக்கு(மெஹர் பானு) ஆதரவு என தலைமை அறிவித்துள்ளது இதற்கு நாங்கள் உடன்படாததால் எங்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
கீழக்கரை தமுமுக விற்கு நல்ல கலாம் வந்து விட்டது. இது பொது வேட்பாளருக்கு கிடைதா
ReplyDeleteமுதல் வெற்றி ......
முளைச்சி மூணு இழை கூட விடலை,Sorry மூணு MLA கூட இல்லை, அதுக்குள்ளே இவ்வளவு குழப்பமா? லோக்கலுக்கும் ஸ்டேட்டுக்கும் இவ்வளவு போட்டியா?.ஆரம்ப காலம் முதல் தமுமுக விற்கு உழைத்தவர்களுக்கு இந்த கதியா? இந்த கட்சியும் பணம்/ஆதிக்கம் படைத்தவர்களின் பகடைக்காய் தானா?
ReplyDeletebad time starting for kilakakai,manithanaya makkal katchi kku
ReplyDeletebad time starting for manithanaya makkal katchi ku
ReplyDeleteIts Too Lateeeeeeeeeeeeeeee
ReplyDeleteநான் நினைப்பது அந்த மூணு நபர்களுக்கும் நல்ல கலாம் வந்து விட்டது.
ReplyDeleteசமுதாய பணிசெய்யும் சகோதரர்களை இழப்பது பெரும் கவலை தான் தமுமுகவிற்கு...
ReplyDeleteஆனால் தனி நபரா? மற்றும் சமுதாயமா? என்று கவனித்தால் இப்படிபட்ட இழப்புகளை சமுதாய நலன் கருதி சந்திக்க தான் வேண்டும்...