வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கண்டக்டர் ஜெயகாந்தன்
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் கீழக்கரை ஜின்னா தெருவை சேர்ந்த மரியம் பீவி(55)மற்றும் இவரது மருமகள் ஆகியோர் பயணம் செய்தனர்.
இவர்கள் கண்டக்டர் ஜெயகாந்தனிடம்(37) டிக்கெட் கேட்டபோது சில்லரை இல்லை என எரிச்சலடைந்து வாய்க்கு வந்தபடி ஆபாசமாக பேசினாராம்.உடனடியாக அவர்கள் தங்கள் குடும்பாத்தாரிடம் மொபைல் மூலம் தகவல் கொடுத்தனராம்.அப்போது கண்டக்டர் ஜெயகாந்தன் "எங்கே வேண்டுமானலும் புகார் செய்து கொள்ளுங்கள்' என்று திமிராக பதில் சொன்னாராம்.குடும்பத்தாரின் அறிவுரையின் பேரில் மீண்டும் அதே பஸ்சில் பயணம் செய்து கீழக்கரை நோக்கி திரும்பி வந்தனர்.
கீழக்கரை நுழைவு வாயிலில் பஸ்சை நிறுத்திய கீழக்கரையை சேர்ந்த இளைஞர்கள் ஆபாசமாக பேசிய கண்டக்டர் ஜெயகாந்தனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புகாரின் பேரில் கண்டக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் .விசாரணை நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட துணிவு என் ஊர் மக்களுக்கு வந்ததே! அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDelete-கீழை ஜமீல் முஹம்மது.
என்னாது கீழக்கரையில என்ன சார் சொல்லுரிங்க
ReplyDeleteநல்ல விசருச்சு பாருங்க அவங்களுக்கு கீழக்கரைக்கு பக்கது ஊரா இருக்க போஹுது அப்படி இல்லாம அவங்க கீழக்கரையா இருந்த அவங்களுக்கு மட்டும் இல்லை அவங்க குடுபதிற்கோ ஒரு சல்யுட் போடுங்க சார்
அல்ஹம்துலில்லாஹ்......
good
ReplyDeleteசகோதர்களே கீழக்கரை இளைன்கர்கள் நீங்கள் நினைப்பதுபோல இல்லை அல்ஹம்துலில்லாஹ் ..பல இயக்கத் தொடர்புகளோடு வாழ்ந்தாலும் ஊருக்கு ஒரு பிரட்சினை என்றால் இயக்கத்தை மறந்து சமூதாய ஒற்றுமையுடன் களம் இறங்கிவருகிரர்கள் இன்று நமது ஊரைச் சுற்றி ஆர் எஸ் எஸ் காரர்களின் செயல்பாடுகள் அதிகரித்துவருகின்றன என்பதனை சகோதரர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் ..நாம் அதிக விழிப்புடன் செயல்படவேண்டிய நேரம் வந்துவிட்டது
ReplyDeleteidhu pondru innam neraiya condectorgal irrukenraarhal
ReplyDelete