Friday, December 7, 2012

21வ‌து வார்டில் இளைஞ‌ர் அமைப்பு சார்பில் விலையில்லா குப்பை வாளி வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி!



கீழ‌க்க‌ரை 21வ‌து வார்டு த‌ட்டான் தோப்பு ப‌குதியில் உள்ள‌ அனைத்து வீடுக‌ளுக்கும் "ராட‌ன் பாய்ஸ்" ம‌ற்றும் "நாகு குரூப்ஸ்" இளைஞ‌ர் அமைப்பின‌ர் சார்பில் ந‌க‌ரில் சுகாதார‌த்தை பேணும் வ‌கையில் வீடுக‌ளில் குப்பைக‌ளை கொட்டி வைப்ப‌த‌ற்கு விலையில்லா வாளிக‌ள் வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.இதில் ஏராள‌மானோர் வாளிக‌ள் பெற்று பய‌ன‌டைந்த‌ன‌ர்.
அமைப்பின் த‌லைவ‌ர் நாகராஜ‌ன் த‌லைமை வ‌கித்தார்.செய‌லாள‌ர் பால முருக‌ன்,பொருளாள‌ர் ம‌தி முன்னிலை வ‌கித்த‌ன‌ர்.இவ்விழாவில் ஏராள‌மானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.