கீழக்கரை வி.ஏ.ஓ அலுவலகம் எதிரில் பிரதமர் மன்மோகன்சிங் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தனர்.
டெல்லியில் தேசிய வளர்ச்சி கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதாக கூறி தமிழகம் முழுவது பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கீழக்கரை விஏஓ அலுவலகம் எதிரில் அதிமுக இளைஞரணி செயலாளர் இம்பால சுல்தான் தலைமையில் நகர் அதிமுகவினர் பிரதமர் மன்மோகன்சிங் உருவ பொம்மையை எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர்.
இதில் நகர் துணை செயலாளர் குமரன்,மாணவர் அணி சுரேஷ்,அம்மா பேரவை செயலாளர் சரவண பாலாஜி,பாவா செய்யது கருணை,அலாவுதீன் கில்ஜி,பாண்டி உள்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.