கீழக்கரை பகுதியில் பசுமையின் அளவு குறைவாக இருப்பதாக அரசுதுறையின் ஆராய்ச்சியில் தெரிய வந்தது.இந்த குறைபாட்டை போக்கும் விதமாக இப்பகுதிகளில் மர வளர்ப்பை அதிகரிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் கீழக்கரை நகரில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் ஆசாத்,செயலாளர் சுப்பிரமணியன்,துணை செயலாளர் செய்யது அஹமது,அல் நூர் ஆப்டிகல் ஹசன்,காதர்,17வது வார்டு கவுன்சிலர் ஆனா மூனா ,காண்ட்ராக்டர் கபீர்,பில்டர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி : சேகுசதக் இப்ராகிம்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.