ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் கீழக்கரை மற்றும் அருகில் உள்ள கிராமங்கள் உள்ளிட்ட தொகுதிகுட்பட்ட பகுதிகளில் நலப்பணிகளை ஆய்வு செய்தார்.
பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.கீழக்கரை நகர் நிர்வாகிகளில் ஒருவரான சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதியில் கீழக்கரை பிரதான ஊர்.அவருடைய தொகுதி நிதியிலிருந்து கீழக்கரைக்கு இதுவரை செய்ததை பட்டியலிட முடியுமா?
ReplyDeleteகீழ்கண்ட விஷயங்கள் சமபந்தமாக அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கு பதில் என்ன?
கீழக்கரை தனி தாலுகா விவகாரம்
நகராட்சியில் துப்பரவு பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது
வாழ்வாதார பிரச்சனையான கடல் அட்டைக்கு உள்ள தடையை நீக்குவது