துபாய் இ.டி.ஏ நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் நடத்தப்பட்டு வரும் சமுதாய நல அறக்கட்டளையின் வாகனத்தில் செயல்படும் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம் தெற்குதெரு பைத்துல்மால் கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம்முகாமில் ரத்த அழுத்தம்,நீரழிவு பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மருத்துவர் சித்ரா ஜோதி,செவிலியர்கள் கவிதா,ஊழியர் அல்தாப் ஹுசைன் இப்பணியில் ஈடுபட்டனர்.
செய்தி : சேகு சதக் இப்ராகிம்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.