Monday, December 3, 2012

கீழ‌க்க‌ரையில் க‌ஞ்சா விற்ற‌தாக‌ இருவ‌ர் கைது !

கீழ‌க்க‌ரை காவ‌ல்துறை த‌ர‌ப்பில் கூற‌ப்ப‌டுவ‌தாவது,

கீழ‌க்க‌ரை காவ‌ல்துறை இன்ஸ்பெக்ட‌ர் க‌னேச‌ன் த‌லைமையில் காவ‌ல்துறையின‌ர் ரோந்து ப‌ணியில் ஈடுப‌ட்டிருந்த போது ப‌ழைய‌ ப‌ஸ் நிலைய‌ம் அருகில் க‌ஞ்சா விற்ப‌னை செய்து கொண்டிருந்தாக‌ ந‌ல்ல‌ இப்ராகிம்(55) ம‌ற்றும் ராஜா(40) ஆகிய இருவர் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.