கீழக்கரை நகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட கண்ணாடியப்பா தர்ஹா பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேர்மன் ராவியத்துல் கதரியா கூறியதாவது,மணல் நிறைந்து சேதமடைந்து காணப்பட்ட இப்பகுதியின் 150 மீட்டர் தொலைவிலான இச்சாலை ரூ 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது
கீழக்கரை என்றாலே மேலத் தெருவும்ää அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் மட்டும்தான் ஆட்சியாளர்களுக்கு தெரிகிறது. தேர்தல் வந்தால் மட்டுமே மற்ற தெருக்கள் நினைவுக்கு வருகிறது போல் இருக்கிறது.. வந்ததும் சரியில்லை…வாய்ச்சதும் சரியல்லை என்ற வாசகம்தான் நினைவுக்கு வருகிறது… என்று மாறுமோ இந்தக் கோலம்…
ReplyDeleteஏப்ரல் / மே இல் ஸ்கூல் லீவில் ஊர் வருவார்கள். அதற்காக இருக்கும்
Deleteunngalukku nallathu saeichallum kuttram,korai, saeiyavittallum korai ,kuttram.waalthungal walarattum aachiyum ,namathu oorum
ReplyDelete