Sunday, September 18, 2011
17வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் !
உள்ளாட்சி தேர்தலுக்காக பல் வேறு கட்சிகளும், அமைப்புகளும் முனைப்புடன் ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் கீழக்கரை 17வது வார்டு தெற்குதெரு பகுதியில் ரியாஸ்(35) என்ற இளைஞர் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் துபாயில் 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார்
இது குறித்து அவர் கூறியதாவது , முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளேன்.வெற்றி பெற்றால் ஊரிலேயே இருந்து 17வது வார்டில் அன்றாடம் மக்களுக்கான குறைகளை கேட்டு பிரச்சினைகளை தீர்ப்பேன்.
மேலும் கவுன்சிலர் என்பது பதவியல்ல மக்கள் சேவகன் என்ற பொறுப்புதான் என்பதை உணர்ந்து மக்களின் குரலை எதிரொலிப்பேன் என்று உறுதி கூறுகிறேன். இப்பகுதி மக்களின் பெருவாரியான ஆதரவு எனக்கு உள்ளது எனவே இறைவன் உதவியால் வெற்றி பெறுவேன் என்றார்.
குறிப்பு : கீழக்கரை நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் புகைபடங்களுடன் முழு தகவலையும் அனுப்பி வைத்தால் செய்தியாக வெளியிட தயாராக உள்ளோம் keelakraitimes@yahoo.com
Subscribe to:
Post Comments (Atom)
akbar magan riyasuku, un thagapanar jamathukku neraya velai parithikirar athu pol neyum nalla per edu .
ReplyDeleteaks
singapore
raja cellukkum onakuma enpa prachnai yaravathu oru al nilupa nammalukule sandai vanamapa
ReplyDeleteRIYAZ NEETHAAN JEYIPADA THAMBI
ReplyDeleteTHUROGI RAJAVAI SULUKKEDU .
ENNAI MAATIRI NERAYA PERAI AVAN EMAATHIRIKIRAN RIYAZKAHANUKKAGA PARKKARAEN ILLNE NAANE NOTICE ADIPPEN AVANA PATHI
AVAN-RAJA ALUVNA NERAYA PERU SIRIPPANGA
(Riyaz ) ivarukkuthan inthe 17 vadu vardai padukakkira thiramai irukku ivarudaiye pani inthe makkalukku thevai anbarthe nanbargaley riyazukku ungaludaiye ponnana vottai podaum nanri........
ReplyDeleteநமது முஸ்லிம் பொதுநால சங்கத்தின் சார்பா யாரும் போட்டி இடவில்லை இருந்தாலும் யாரு ஜெயெச்சலும் நமது சங்கம் செய்யும் பொதுனலனை செம்மையா நடக்க முழு ஒத்துலைப்பு தரனும் உங்களால் முடிந்த பெருதவியை நீட்சாயமாா செய்யணும்
ReplyDeleteஇப்பொழுது தான் நமது முஸ்லிம் பொதுநால சங்கம் திறந்து இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் நமது பொது நல சேவையை பார்த்து அடுத்த தேர்தலில் கண்டிப்பா நமது வேட்பாளர் தான் வெற்றி பெறுவார்
Kandippaga allah ungalukku thunai iruppan.
ReplyDelete(riyaz) avarudai panikkgaha keelakarai thekkutheru anbudan vaverkinradu insha allah sevai seium ungaludaiye inthe ennathirgaha allah ungalai win panna vaippan inthe neegale inthe poruppukku thaguthiyanavar so neegale inthe poruppirkku varevendum
ReplyDeleteZia,
ReplyDeleteCongrads!!!
ungala vida unga thambi aana moona best so neenga unga thambiya nikka vachi neenga othungi kirunga athu ungaluku sirappu riyas kaka..
ReplyDelete