Monday, July 8, 2013

கீழக்கரை மதரஸத்துல் அல்-மனார் பரிசளிப்பு விழா!




படங்கள் மற்றும் செய்தி : கபார்கான்

கீழக்கரை அஹமது தெரு பொது நல சங்கம் சார்பில் மதரஸத்துல் அல்-மனார்  மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

அமீரக அஸ்வான் சமூக நல அமைப்பின் தலைவர் ஹமீது கான்  தலைமை வகித்தார்.அஸ்வான் சமூக நல அமைப்பின் தலைவர் சுல்தான் முன்னிலை வகித்தார்.

முஹம்மது ஜாஸிர் கிரா அத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.கமருல் ஜமான் (அஸ்வான் துனை தலைவர்) வரவேற்புரை நிகத்தினார்.

மன்சூர் ஆலிம்(கத்தீப் புது பள்ளி),மெளலவி அப்துல் நாசர் ஜமாலி வாழ்த்துரை வழங்கினர்.

நெய்னா முஹம்மது ஷாஹிப் (அஸ்வான் இணை செயலாளர் ) நன்றி கூறினார்

மஸ்தான் என்ற அஹமது இப்ராஹிம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களுக்கு பல் வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.