கீழக்கரை தெற்கு ஜமாத்தின் அல் மத்ரஸத்துல் இஸ்லாமியா மக்தப்பாடசாலை ஆண்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் அலீப்தீன் ,தலைவர் அல்மத்ரஸத்துல் இஸ்லாமியா மக்தப்பாடசாலை மற்றும் ஷரியத் கமிட்டி தெற்குதெரு ஜமாத் சட்ட ஆலோசகர் தலைமை வகித்தார்.
தெற்கு தெரு ஜமாத் தலைவர் ஹாலித் சுல்தான் வரவேற்புரை நிகழ்த்தினார்.செய்யது முஹம்மது தம்பி அக்லா மரிக்கா முன்னிலை வகித்தார்.
அஹமது அமானி ஆலிம்(கதீப் ,தெற்கு தெரு ஜமாத் ஜும்மா பள்ளி)துவக்க உரையாற்றினார்.
முஹம்மது அலி மன்ப ஈ (மக்தப் தாலிம் கமிட்டி,சென்னை,),அப்துர்ரஹ்மான் ஆலிம்( நம்புதாளை) வாழ்த்துரை வழங்கினர்.
மெளலான மெளலவி ஹுமாயூன் கபீர் உஸ்மானி(முதல்வர் ,ரியாலுல் ஜினான் அரபிக்கல்லூரிதிருநெல்வேலி பேட்டை கதீப் கிழக்கு தெரு பள்ளிவாசல்)
தெற்குதெரு ஜமாத் செயலாளர் சீனி அப்துல் காதர்,துணை தலைவர் சேக் யூசுப்,துணை செயலாளர் முகைதீன் காதர் சாகிப் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்
.
அப்துல் மன்னான் ஆலிம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.