Sunday, July 14, 2013

கீழக்கரை நகராட்சியின் புதிய கமிஷனர் !



கீழக்கரை  நகராட்சியின் புதிய கமிஷனர் !

கீழக்கரை நகராட்சியின் கமிசனராக பணியாற்றிய முஹம்மது முஹைதீன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய கமிஷனராக அயூப்கான் பொறுப்பேற்று செயல்பட்டுவருகிறார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.