Friday, July 12, 2013

கீழக்கரை வடக்குத்தெரு ஜமாத் முகைதீனியா பள்ளி கல்வி குழு நிர்வாகிகள் தேர்வு





கீழக்கரை  வடக்குத் தெரு முஹைதீனியா கல்விக் குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

முஹைதீனியா கல்விக் குழுவின் தலைவர் சேகு முஹைதீன் 

துணைத் தலைவர்  முஹைதீன் இபுராஹீம் என்ற தம்பிவாப்பா

 முஹைதீனியா பள்ளியின் தாளாளர் மவ்லா முஹைதீன்

 செயலாளர் டாக்டர். செய்யது ராசிக்தீன்

 துணை செயலாளர் அஹமது மிர்ஷா

 துணை செயலாளர் முஹம்மது ரபீக்

 பொருளாளர் பசீர் அஹமது

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

  அக்பர் கான்

 பஷீர்

சீனி அலி
பாதுஷா

ஹனீப் முஹம்மது

நிப்ரான்

ஜாஹிர் உசைன்

அன்வர் முஹைதீன்



 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.