கீழக்கரையிலிருந்து முதல் காவல் துறை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி, சிறப்பாக செயலாற்றி வரும் கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்த யூசுப் சாகிப் அவர்கள் மகன் முஹம்மது அனஸ் அவர்கள் கடந்த 2011 ஆம் வருடம் தேர்வு எழுதி சப் - இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார்.
தற்போது கோவை மாவட்டத்தில் பணியாற்றும் அனஸ் கோவை நகரின் பிரதானப் பகுதியான லக்ஸ்மி மில் சந்திப்பு அருகே உள்ள ஆXஈஸ் வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, சிக்கி தவித்த வங்கி பணியாளர்களை, விரைந்து மீட்டு அவர்களின் உயிரை காத்தமைக்காக, உயிரை காத்த உன்னத சேவைக்கான பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வழங்கினார்
2011 ல் வெளிவந்த செய்தி.....
http://keelakaraitimes.blogspot.ae/2011/03/blog-post_6210.html
http://keelakaraitimes.blogspot.ae/2012/07/blog-post_346.html


எமதூர் பெருமைக்கு ஒரு வித்து, வளரத்தும் உங்கள் சேவை, நம்மை படைத்தவன் என்றும் துணை இருப்பான்
ReplyDelete