திருப்புல்லாணி ஒன்றியத்தை சேர்ந்த பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட பெரியபட்டினம் கபீர் வேட்புமனு தாக்கல் செய்தார்.பல்லாண்டு காலம் துபாயில் தனியார் நிறுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சமூக பணிகளில் ஆர்வமிக்கவர்.
Wednesday, September 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடலோசைக்கு,
ReplyDeleteகபீர் காக்கா பணியாற்றிய நிறுவத்தின்
பெயர் தெரியவில்லையா?
கபீர் காக்கா பணியாற்றிய நிறுவனத்தின் பெயர் சுருக்கமாக மூன்று எழுத்து. E-யில் ஆரம்பிக்கும் A-யில் முடியும்!!! Tamil ஆட்கள் நிறைய பேர் வேலை செய்வார்கள் (எப்பூடீ??)
ReplyDeleteஒரு சிறு குறிப்பு: கபீர் காக்கா ஒருவகையில் எனக்கு தூரத்து உறவு வரும்....
கபீர் காக்க பணியாற்றிய நிறுவனத்தின்
ReplyDeleteபெயரை வெளியிடுவதில் ஏதேனும்
பிரச்சினையோ ?