Friday, September 2, 2011

கீழக்கரை தெற்குதெரு முஸ்லிம் பொதுநலசங்கம் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வாழ்த்து விளம்பரம்


கீழக்கரை தெற்குதெரு முஸ்லிம் பொதுநலசங்கம் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வாழ்த்து விளம்பரம்

14 comments:

  1. போடவில் இருப்பது எல்லாரும் வெளிநாட்டில் இருகிரிக ....
    எப்படி உங்க தெருவில் உள்ள பிரச்சனையை சமாளிபிக ???? வெளிநாட்டில் இருந்துகிட்டு conference மூலமாகவா ????
    போனில் குடும்பம் நடத்தும் ஊரை சார்தேவர்கள் தானே செய்தலும் வியப்பில்லை !!!

    நல்ல ஊரு ..நல்ல தெரு ..நல்ல மக்கள் .....எப்ப திருந்துமோ ???

    ReplyDelete
  2. ஏமாந்த கர்கரே அவர்களே....தாங்கள் குடும்பம் நடதுவது எப்படி?......போன் மூலமாகவா அல்லது ..........அதன் மூலமாகவா என்று விளக்கவும்....

    ReplyDelete
  3. தங்கள் ஊரில் உள்ள மக்களின் வெளிநாட்டின் வாழ்கை நிலையை பற்றி தான் குறிபிட்டு உள்ளன் ...உங்கள் ஊரில் என்னக்கு அதிகமாக நண்பர்கள் இருகிறார்கள்,அவர்கள் வெளிநாட்டில் கஷ்டபடுவதை சிலர் கவிதைய எழுதுகின்றனர் அதை என்னாகும் அனுப்புகின்றனர் .அதில் உள்ள வரியை தான் நான் குறிபிட்டு உள்ளன் அதில் இருந்து சில வரிகள் சாஹோதர (போனில் குடுபம் நடத்தும் கையால் ஆகாதவர்கள் ) என்ற ஒரு வரியை தான் நான் குறிபிட்டு உள்ளன் ....தங்களுக்கும் வேண்டும் என்றால் கவிதைகளை அனுப்ப தயார் முடிந்தால் மெயில் id தாருங்கள் .....


    தங்கள் அசிகமாக குறிபிட்டு உள்ளீர்கள் தங்கள் ..என்னுடைய குடுப்பம் என் வருமானத்தில் இந்தியாவில் இறை உதவி யை கொண்டு சந்தோசமாய் வாழுகின்றோம் ...உங்களை போல் அல்ல,என் நண்பர்களை போல் அல்ல வெளிநாட்டில் .......

    நான் ஏமாந்த கர்கரே அல்ல , நம் சமுதாயம் தான் ஏமாந்த காரர்கள் .....
    இறைவனின் சந்தியும் கருணையும் உண்டாகட்டும் ....

    ReplyDelete
  4. mr. karukaree...
    neee karuthu sollura nuu.. enga oooru culture ya nee kevallama solluvathai allow panna mudiyathu..
    ---------------------------------------------------------------------------------------- censor

    ReplyDelete
  5. சாஹோதர நான் என்ன கேவலமாக உங்க ஊரை பத்தி சொன்னே ??
    உங்க ஊர் culture ஏது ??
    வெளிநாட்டில் வாழ்வாத ???
    நாப்பது வருடத்துக்கு முண்ணாடி இருந்த உங்க ஊர்ர் மக்களின் தொழில் எங்கே ???
    எல்லாத்தையும் அடுத்தவர்களிடம் குடுத்துவிட்டு வெளிநாடு போனீரே இது தான் உங்க culturera ????

    பூர்விக தொழில் எனபது நம் மானம் சம்பத பட்ட விசையம், அதை பற்றி நினைக்க மடுகிரிய எனபது தான் என் ஆதங்கம் !!!

    உங்க ஊர்ர் culture உங்களை விட அதிகமாக தெரியும் நண்பரே !!!

    ReplyDelete
  6. சாஹோதர இது தான் உங்களுடைய ஊரை சார்ந்தே என் நண்பனிடம் வந்த பழைய கவிதைகளில் ஓன்று .........




    பாலிலிருந்து தண்ணீரைப்பிரிக்கும் அன்னப்பறவைப்போல் பாக்கியசாலிகள் அல்ல நாங்கள், பாசத்தினை மறந்து பணத்திற்காக அலையும் துர்பாக்கியசாலிகள். குறிஞ்சி மலரைப்போல் வருடத்திற்கு ஒரு தடவை வசந்தம் எப்போது தாய் நாடு சென்றோமோ அப்போது, வாலிப வயதில் சந்தோஷத்தினை காணாமல் வான்; உயர்ந்த கட்டிடங்களை காண்கிறோம், பாலை வனம் போல் வறண்டது எங்கள் நெஞ்சங்கள் தாய் நாட்டை பிரித்ததால், பாலைவனத்தில் திரியும் ஓட்டகங்கள் அதிக சுமையின்றி நிமிர்ந்து நடக்கிறது மனச்சுமைகளை என்றென்றும் சுமந்துக்கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம்… என்ற நிலையில் தான் ஒவ்வொரு தகப்பனாரும், ஒவ்வொரு அண்ணண்மார்களும், ஒவ்வொரு தம்பிமார்களும் தன்னுடைய குடும்பத்திற்காக வெளிநாட்டில் சுட்டெரிக்கும் சூரியனை தினந்தோறும் முத்தமிடுகிறார்கள், என்ன கொடுமை.. தூரங்கள் அதிகமாக போய்விட்டதால் தொலைபேசியே வாழ்க்கையாய் மாறி விட்டது வெளி நாட்டில்

    இதற்கு என்ன சொல்லுரிர்கள் ???
    ஏது உங்க culture சாஹோதர ???
    இப்ப சொல்லுங்க !!!

    ReplyDelete
  7. HEAMAT KARKARE ENPAVAR ORU AMIPPIL IRIKKIRAAR. KARUTHUKKALLELLAM SARITHAAN MOTHALE UNGA UURLE NADAKURE ANAACHARTHAI THATTI KELUNGAL ENGAL UURAI NAANGA PATHIKUROM MUTHALI UNGALTA ULLA KORAIAYI SAIRI SEYANUM APRAMA ENNGA URTTA VAANGA .UNGA UUR ASINGANGLUM ENGALKKU MANA VETHANAIYAI THRUTHU. ALLAH UNGLUKKUM UNGA URRKKU NAL VALI KAATTA VENDUM AMEEN

    ReplyDelete
  8. மனித்தி கொல்ளுங்கள் நண்பரே ! இன்மேல் இப்படி எளுத மாடேன் .தவறை புரிஜ்ஜுகிடேன் .எங்க உர்லேயும் அனாசாரம் நடக்கதான் செய்து அது எங்க் ஊர் பிரசனை நாங்க பாத்திகிறோம் உங்க வெலய பாருங்க .அல்லாஹ் நல் வழிபடுத்துவனாக

    ReplyDelete
  9. நாந்தான் உண்மையான் ஹெமத் கர்கரே உங்க் ஊரை தப்ப நா இனி எழுத மாட்டேன்

    ReplyDelete
  10. நான் எந்த அமைப்பிலும் இல்லை,
    என் கருத்து சரி என்று சொன்னதுக்கு மிக்க நன்றி ........
    தங்கள் வந்த சொன்ன பெயறுகவது நான் மரியாதையை கொடுக்க வேண்டும் .....இவரால் நானும் என் நண்பர்களும் ஏகத்துவத்தை யெடுத்து கொண்டோம் , இவர் அடிகடி திட்டுகிற ஊர் இதுதான் ,இதிலும் அவருடைய பெயரில் கருதா !!! வியப்பாக உள்ளது ...

    ReplyDelete
  11. பொய் பெயரில் வரும் நண்பர்களுக்கு இறைவனின் சாந்தி உண்டாகட்டும் .....நான் எந்தே அனஷரதையும் குறிபிட்டது இல்லை அன்னல் தங்களும் உங்கள் ஊர் மக்களும் தான் என் கருத்தை தப்பாக புரிந்து கொண்டு கருத்து தெரிவிகுகிரிர் ..நான் சொல்லுவது எல்லாம் வெளிநாட்டு வாழ்கை தான் மற்ற படி ஒன்னும் இல்லை .....

    ReplyDelete
  12. ஏம்ப்பா அந்த பயன் (உண்மையன் பேரில் ஹெமாத் கர்கரே )சொல்லுறத உருபடிய புரிஞ்சி கருத்து எழுதவும்,பொய் பெயரில் வந்து கிட்டு அந்த பயன் சொன்ன மாதுரி சொல்லுறது நல்லது இல்லை. அவன் சொல்லுவதா கேளுங்க,நன்றாக தான் சொல்லுகிறார் சில சமயம் ஆதங்கத்தில் உளறுகிறார் அவளவு தான் அன்னல் அதிலும் சில பார்வைகள் இருக்கிறது ,,,,தயவு செய்து தங்கள் அவருடைய கருத்தை நிராகரிக்க வேண்டாம்

    ReplyDelete
  13. ஏம்பா....ஏமாந்த கர்கரே.....கடைசியா நீ என்னதான் சொல்ல வர்ரே....உன் நண்பர்களை யார் குடும்பத்தை விட்டு வர சொன்னது?....அது முதல் தப்பு.....அப்புறம் எதெற்கு கவிதை....அது தப்பு...சரி திரும்பி போக வேண்டியதுதானே...போக மாட்டான்....சரி ஃபாமிலிய இங்க கூப்பிட வேண்டியதுதானே ம்ஹும்.......அப்ப என்னதான் செய்ய?.....கவிதை எழுதினால் சரியாகி விடுமா?.......முதலில் உன் வெளினாட்டு நண்பர்களிடம் போய் பேசு....சரியா.......அப்புறம் உன் ஊரில் அனைவரும் குடும்பத்தோடு இருகிறார்களா?

    ReplyDelete
  14. நான் ஏமாந்த கர்கரே அல்ல , நம் சமுதாயம் தான் ஏமாந்த காரர்கள் .....

    தங்கள் திருந்துவிக என்ற நம்பிக்கையில் சொல்ல வருகிறேன் நண்பரே !!
    தங்கள் சொன்ன மாதுரி எல்லாம் சொல்லிபதுவிட்டன் தங்கள் ஊர் மக்கள் அடுத்த விட்டை பார்த்து வாழ்வதால் என் நண்பனுடைய வாழ்கை வளைகுடாவில் கடந்து கொண்டு இருக்கிறது .......அவன் familyai வளைகுடாவில் வைத்து வாழ்வதற்கு அவன் செய்யும் தொழில் அந்த அளவுக்கு இல்லை ..சாதாரன கூலி ...எங்க ஊரில் ஒரே ஒரு பையன் மட்டும் தான் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கிறான் ....அவனும் இன்னும் இரண்டு மதத்தில் ஊருக்கு வருகிறான் விசாவை முடித்து கொண்டு ..........பொய் பெயரில் வந்து உண்மையான அதிஹரியின் பெயரை கொச்ச படுத்த வேண்டாம் ...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.