கீழக்கரை திமுக நகர் செயலாளரும், நகராட்சி தலைவருமான பசீர் அகமது அறிக்கையில் கூறியதாவது ,
கீழக்கரையில் சமுதாய புரவலர் சீனா தானா அவர்களை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.அவருக்கு திமுகவின் ஆதரவை தரும் படி எங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் கீழக்கரையில் பொது வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால் மேலிடத்தில் பேசி திமுகவின் ஆதரவை பெற்று தருவேன் என்றார். இந்த அறிக்கையின் மூலம் கீழக்கரை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்துவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.