Thursday, September 8, 2011

நகராட்சி தலைவர் வேட்பாளர் போட்டியில் மாசா அமைப்பின் நிறுவனர் இப்திகார்


இப்திகார்

கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளராக யார் போட்டியிட போகிறார், கூட்டணி சார்பில் எந்த கட்சி போட்டியிட போகிறது என்ற கேள்விக்கெல்லாம் விரைவில் விடை கிடைத்து விடும். எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை வேட்பாளரை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது. போட்டியிட விரும்புவோர் ஒவ்வொருவரும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் வேட்பாளர் போட்டியில் மஹ்தூமியா சமூக நல அமைப்பின் நிறுவனர் இப்திகாரும் இணைந்துள்ளார். மஹ்தூமியா சமூக நல அமைப்பின் மூலம் பல்லாண்டு காலமாக நலப்பணிகளை மேற்கொள்ளும் இவர் சென்னை புதுகல்லூரி மாணவர் பேரவையில் பொது செயலாளராக(1996) பணியாற்றி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்,சமுக சேவையில் ஆர்வமுள்ள இவர் பைத்துமால் முன்னாள் செயலாளர் மறைந்த ஏ.கே.எஸ் கபீர் அவர்களின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கீழக்கரையின் முதல் பெண்கள் மதரஸா நிறுவியது இவரது தாயாராகும்.

இது ப‌ற்றி அவ‌ர‌து த‌ர‌ப்பு கூறிய‌தாவ‌து,இப்திகாரை வேட்பாளராக போட்டியிட செய்ய‌ முயற்சி நடப்பது உண்மைதான் இறைவனின் கிருபையால் வெற்றி பெற்றால் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்வதோடு நின்று விடாமல் சொந்த‌ செல‌வில் ப‌ல்வேறு ந‌ல‌ப்ப‌ணிக‌ளை மேற்கொள்வார் என்பது உறுதி

26 comments:

 1. assallamu allikkum. ifthikar.iam from adirampattinam my best wishes for u and i know abt u how talent and doing social work i am old student of measi allah wil with us for good deeds insallah u wil win as a kilakari chairman and do needful to our society ameen

  ReplyDelete
 2. wish u a good luck in the up coming election hope with allahs bessing u will win ther seat insha allah hope for the best

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. ivaru thalaivar akamaylaya naraiya nallthu sairau,irvaru thalair aanal ooruku rambo namai saivaar,ella canditatue evar than best.nama oovru munara vanumaanal evaru vanthal mudium.think and vote

  ReplyDelete
 5. mousin says:
  indraiya thalamurain sirantha tahlaivar ifthi anna than,avruku ramba nala thaivar,ungal oruku neengal chairm aka evarai tandru eduthal ungal oruku nalla thitangal ellam saiyal paduthu vaar.

  ReplyDelete
 6. evar chairman aanal evarai naam elithha anugalam,athu pola mmk son koda naam elitha anugalam,anal sena thana avargal naam paka mudiyathu,avarai park vandum anal avar veetu vasalil naam poi nirka vendum,mmk som matrun ifthi avargali num num tharu(street)ilaya parakalam,aaha anivarum sindingal,namthu chairman namma oorulaiya parka venduma, allathu dubai parka venduma.thailir thakthi enbathu entha eruvarkum natural aka vava iruku,ithuku aarum certificate thara vendam,intha iru varil yaar veti petalum nuthu oor makluku nanmai than.god bless us

  ReplyDelete
 7. machan, nam than jaikaporom,thalaivaruku unda mulu thaguhthium unaku unadu.vetri ooruthi

  ReplyDelete
 8. sonnathaiyum saivom sollathathaiyum saivom.insha allah sure he will do the best for the welfare of kilakarai people.

  ReplyDelete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. old student new collgeSeptember 11, 2011 at 10:17 AM

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. my is name hassan i did B.A(arabic) frm new college 93 to 96.ifthi is next to my room ,he is my good friend,i never saw he drunk,so dont use cheap poltics.

  ReplyDelete
 13. salaam alaikum onnu namme pannenum ille pandrevangale panne videnum. ifti ye pathi enna ya theriyum ungalukku sondhe prechanaiye inge kaamikke koodadhu puriyuda neenga sonnaple avaru kudihaarena aayiremattaru so pls stop this all adhe makkal mudiu pannikiruvaange.unmai vegu viraivil theriyum all the best ifti bhai

  ReplyDelete
 14. @Fourth boy @ old boy new student.
  If the message is genuine you would have given your complete ID as a common man we can understand that you’re trying to give wrong propganda about candidate.

  ReplyDelete
 15. இது போன்ற ஒரு பொதுவான தளங்களில் தனி நபர் மீது தாக்குதல்களை / விமர்சனங்களை நிறுத்தலாமே!! பதவி என்பது ஒருவருக்கு தானாக தேடி வர வேண்டும். அதற்கான தகுதி ஒருவருக்கு அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒருவரின் பண பலமோ அல்லது தனிப்பட்ட செல்வாக்கோ மட்டும் தலைமைப் பதவிக்கு தகுதி என்று ஆகி விடாது!!!

  ReplyDelete
 16. mr.naina media enbathu ella vidamaana saithikalum pathivu saiyapadum.thahuthiyai patri pesatheerkal .yarudaiya thakuthiyaium patri pesa ungalukko mattra yaruko urimai illai.kasai evalavu thanthar ifthikar endru solreenga appa neenga evalavu kasai yaridam vangi kondu ippadi vimarsanam saireenga.oru anbana vendukol ungalukku thanipatta murayil ifthikar meethu virupo verupo irunthaal thayavu saithu intha network mulamaka saithikal veliyida vendam.neengalum padithavar ungalakku ellamay nalla theriyum solli puriya vaika vendiya avasiyam illai.ifthikar enudaiya neenda naal nanbar avarukku neengal solvathu pol entha palakkamum illai.oorukku nallathu saiya varum nabarkalai ippadi vimarsipathay namma oor aatkalukku valakam ahi vittathu.nallathaiya ninaipom nallathay nadakkum.

  ReplyDelete
 17. மேல் குறிப்பிட்ட அதே ஆண்டு (1993 - 96) கீழக்கரையிலிருந்து(department secretary) 3 பேர் போட்டியிட்டு 3 பேருமே வெற்றிபெற்று, அந்த ஆண்டு புதுக்கல்லூரியில் புதிய சாதனை படைத்தோம். (அதில் நானும் ஒருவன்) எங்களால் கல்லூரி செயலாளராக தேர்ந்தேடுக்கப்பட்ட நண்பன் இப்திகாரும் நாங்களும் சில ஆண்டுகள் நடக்காமல் இருந்த(Cultural Activities
  programs) வெற்றிகரமாக நடத்தி மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியது அன்று படைத்த உன் சாதனையை மறக்க முடியாத நினைன்வுகளாக பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 18. salaam alaikum nanba new collage old ifti ye appady engapa kudichitu koothadumbodhu parthinga allah ku bayandhu pesunge inraiye kaale kattathil panam sambadhikke mattum dhan padhavikku varu vaange but ifthi not like that avarkitte ellame irukku makkalukku nalladhu pannenumnu ninachu pandre avare support pannatilum pareva ille mane ulaichal kodukkame irunge insha allah he will do well for kilakarai pray for him and all the best ifti bhai

  ReplyDelete
 19. asallamu allaikum i am asan frm ojm st.when u point some1 always remember rest of ur four fingers pointing u i have known ifthi for almost 18yrs he is such a caring person and always there for u. so fourth boy and old student new college if u want 2 comment abt ifthi y dnt u come up wid ur true identity and dare complaining abt him

  ReplyDelete
 20. from oni north street kanida maram kal adi padathan seium edai ellam neinaithu kavalai padakoodadu.evano appan aathal pair vaikaada porampokku eludirukan
  . eluduravan dairiyama paira pottu proof pannum pottai payal

  ReplyDelete
 21. hanif north street kaka dont afraid all this things are stepping up you in the ladder for chairman of klk.

  ReplyDelete
 22. பொது வாழ்க்கைக்கு வருபவர்களை விமர்சனம் செய்ய‌ மக்களுக்கு உரிமை உண்டு .அது அவரின் பொது வாழ்வில் செய்யும் பணிகள் தொடர்பான விமர்சனமாக , நாகரீகமாக ,மக்களுக்கு பயன் உள்ள வகையில் இருக்க‌ வேண்டும். தனி நபர் தாக்குதல் இருக்க கூடாது .தரமற்ற விமர்சனத்துக்கு பதிலுக்கு பதில் என்ற வகையில் சகோதரர்கள் இறங்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்.


  சர்சைக்குறிய விமர்சனங்களை நீக்குகிறோம்.

  ReplyDelete
 23. Wish u good luck to ifthi kaka...and salam to all nama oruthara ternthu adutha avangala easya anuga kudiyavara irukka vendum atharkku thagutiyana talaivar enga ifthi kaka than naan yaar manathum pun paduthuvatharkaga solla villai.makkale neengal nanraga yosithu parungal......

  ReplyDelete
 24. நஸ்ருதீன் மற்றும் அனைவருக்கும் fourthboy naina தெரிவித்துக்கொள்வது,
  உங்கள் நண்பர் மற்றும் அபிமானத்தலைவர் பற்றி நான் அவதூறு எழுதியதாக நீங்கள் வருத்தப்பட்டு எழுதியுள்ளீர்கள்.
  இது விசயமாக நான் தன்னிச்சையாக
  நான் எழுதியது ஒன்று அது akif bilal-ன் FACEBOOK -( ya allah don't give this kind of disaster to my kilakarai) என்பது மட்டும்தான்
  அதன் பின் facebook-ல் meen kadai theru-என்பவர் எனக்கு எழுதியதிற்கு
  நான் பதில் எழுதியது.மேலும் இன்று
  கீழக்கரை டைம்ஸ்-ல் கீழை ராஸா எழுதிய கட்டுரைக்கு நபீஸ் என்பவர்
  எழுதிய பதிலில் என்னைப்பற்றி தரக்குறைவாக எழுதியதற்கு நான் எழுதிய பதிலை தவிர வேறு எதையும்
  நான் எழுதவில்லை என்பதை அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு கூறுகிறேன்.


  இவற்றை நீங்கள் படித்துப் பார்த்தால்
  நான் எழுதியதில் எவ்வித அவதூறும்
  இல்லை என்பதை புரிந்துகொள்வீர்கள்.

  9/9/11 மற்றும் 11/9/11 ஆகிய தேதிகளில் கீழக்கரை டைம்ஸ்-ல் fourthboy என்ற பெயரில் யாரோ ஒரு மூன்றாம் தர நபர் மாஸா தலைவரைப் பற்றி மூன்றாம் தரமான
  கருத்துக்களையும் ,அவதூறுகளையும்
  அள்ளி வீசியிருக்கிறார்.இதற்கும் இந்த
  fourthboy naina-விக்கும் துளியும்
  தொடர்புஇல்லை என்பதை உண்மையுடன் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  இவ்வாறு எழுதி இருவருக்கும்
  கெட்டபெயர் ஏற்படுத்தி பகைமைத் தீ
  மூட்டி குளிர்காய நினைக்கும் கேடு கெட்டவர்களின் எண்ணங்களை முறியடிப்போம்.

  நஸ்ருதீன் அவர்களே

  அதற்கு புரிந்துணர்வு அவசியம் என்பதை புரிந்துகொண்டு இதனை உங்கள் நண்பருக்கும் உணர்த்துவீராக


  புரிந்துகொள்ளும் அனைத்து உள்ளங்களுக்கும் fourthboy naina-வின் மனப்பூர்வமான நன்றிகள்.

  ReplyDelete
 25. ANBULLA THAMBEE NEE YARU ENRU ENAKU THERIATHU AND EN KEELAKARAI MAKKALUKU NEE NALLATHU MATTUM THAN SEYYANUM ENTHA KALATHILUM EN KEELAI NAGARA MAKKALAI EMATHI VIDA VENDAM PUTHIATHAI SEYYAVUM AND MAKKALUKU NALLATHAI SEYYAVUM ENGAL OVVORUVARIN KANAVUM NAM KEELAKARAIA MUNERTUVATHIL IRUKATTTUM

  ALLA VIN NATTAPADI YARU JEICHALUM EN MAKALUKU NALLATHU SEYYAVENDUM.

  ITS MUST FOR EVERY KEELAKARAI VAL MAKKALUKUM KADAMAI BYE ENRAVATHU NAM SAMUGAM MUNNERUM ENRA NAMBIKAIYIL ORU 40 VAYATHU ILAINGAN

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.