Tuesday, September 6, 2011

நகராட்சி தேர்தல் ! அதிமுக சார்பில் போட்டியிட‌ MMK.முகைதீன் இப்ராகிம் விருப்ப மனு தாக்கல் !மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்கான தேர்தல் அக்டோ பர் மாதம் நடைபெறுகிறது. இந்த பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் அதிமுகவிஅனர் வருகிற 8ஆம் தேதி வரை மனு செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக மாவட்ட நிர்வாகிகளிடம் MMK.முகைதீன் இப்ராகிம் விருப்ப மனு தாக்க்கல் செய்தார்.அவருடன் கிழக்கரை நகர் அதிமுகவினர் உடனிருந்தனர்

7 comments:

 1. please do not allow the ADMK and congress politic in kilakari municipality election. we will suffer lot because already suffer lots. enough for given please. this disease like cancer if you again again our kilakari will death. 100% true. give a change for election please inshaalla will bless us i duaa for all. If u give same party we will suffer more forever.

  ReplyDelete
 2. இவரது தந்தை ஜனாப். MMK இப்ராகிம் அவர்களைப் பற்றி சிலரது கருத்துக்கள் சில மாதிரி இருந்தாலும், உண்மையில் ஒவ்வொரு கீழக்கரைவாசியும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளான்.

  நமது ஊரில் ஒவ்வொரு வருடமும் பிள்ளையார் ஊர்வலம் வருகிறது என்றாலே, நம் எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைக்கிற கசப்பான அனுபவமாக இருந்து வந்தது.

  நமது ஊரில் எத்தனையோ ஜாம்பாவான்கள் இருந்திருந்தாலும், இதற்கு முற்றுப் புள்ளி வைத்த ஒரே பெருமை ஜனாப். MMK இப்ராகிம் அவர்களுக்கு மட்டுமே சேரும்!!!!

  என் காலத்தில் நான் கண்ட ஓர் இரும்பு மனிதர்!!!

  ReplyDelete
 3. ramesh thirunalvaeliSeptember 6, 2011 at 12:04 PM

  சரியாக சொனீர் அப்துலூர் ரஹஆமன் அவர்களே ....இவர் கிழக்ரையில் முஸ்லிம் மக்களுக்கும் மட்டும் உதவவில்லை மற்று சமுதாயம் மக்களுக்கும் இந்த இரும்பு மனிதர் உதவி புரிந்து இருந்தார் எனபது குடுத்தால் செய்தி இதற்கு அவர் உடைய இறுதி ஊர்வலத்தில் பங்கு கொன்ற பிற சமுடயதினரே சாட்சி !!!!!


  இவர் சின்ன வயதில் தேசிய படையில் மாவட்ட அளவில் திறமையானவராக இருந்தார் எனபது வற்றலற்று சான்று .....

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சகோதரர் ஹபீப், அதிமுக. காங்கிரஸ் மட்டும் அல்ல, திமுக உட்பட எந்த அரசியல் கட்சியும் இந்த தேர்தலில் பங்கேற்ற அனுமதிக்ககூடாது.

  இறையச்சமிக்க நல்ல ஒரு சகோதரர் பொறுப்புக்கு வர வேண்டும். நகராட்சி தலைவர் பதவி ஒரு அமானிதம், அது குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்ற எண்ணத்துடன் செயல்படும் பொதுவான ஒரு மனிதர் வந்தால் நல்லது.

  -ஜமீல் முஹம்மது, துபை.

  ReplyDelete
 5. என்னை பொறுத்த வரையில் களத்தில் வந்து குரல் கொடுத்தே இவர்( mmk இப்ராகிம் அவர்கள் )தான் ஜாம்பவான் !!! இவர்தான் வீரன் !! இவர் தான் இரும்பு மனிதர் !!

  மற்றவர்கள் எல்லாம் சுயநல்ல குட்டம்....

  ReplyDelete
 6. MATRAVARAIVEDA
  MMK MOHIDEEN CHAIRMANNAGA VANTHAL
  NAMMA KILAKARAI ,KUPAI,ULLAL,ELLATHA KILAKARAIYAGA 100% MAARA NAAN UTHARAVATHAM THARUKERAN......
  sagothara
  by
  MAK

  ReplyDelete
 7. Assalamu Alaikkum

  anbartha anaithu nanbarkaluku..
  nanbar abdul rahman sonna maduri

  ஒவ்வொரு கீழக்கரைவாசியும் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளான்.

  adai manadil vaithukondu ungal
  ovor nanri enra otai avargalathu
  mahan kilkarai anjaanenjar kaka

  MMK MOHIDEEN AVARKALUKU

  ugalathu ootu enra nanriyai setharamal senthamal pootu avarai abbara vertri adaiya seiungal .

  by

  nanri kadanpatavan

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.