Monday, September 19, 2011

அதிமுக சார்பில் கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் வேட்பாளர் அறிவிப்பு



கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி தேர்தலில் தலைவர் வேட்பாளராக அதிமுக‌ சார்பில் போட்டியிட‌ ராபிய‌த்துல் காத‌ரியா என்ப‌வ‌ர் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.கிழ‌க்குத்தெருவை சேர்ந்த‌ இவரின் க‌ண‌வ‌ர் பெய‌ர் ரிஸ்வான்

12 comments:

  1. vision of kilakarai 2020September 19, 2011 at 7:21 PM

    pen enpatharka election galai eleka venduma? kat-antha 23 andukala thasim beevi makalir kaluri-i dr. sumaiya avarkal thirampada natatha villaiya? annal oru kurai dr. sumaiya-i sutri arasiyal thirtarkal illai aaka nallathai ninaipomaga munpu seyalpatta eru pen thalvar kali marappom kalam veguvaga mari vittathu man proposes god disposes let us wait & see

    ReplyDelete
  2. மகளிர் சுய உதவி குழுSeptember 19, 2011 at 8:30 PM

    விசன் 2010 என்ற பெயரில் எழுதுரவங்களுக்கு கீழக்கரையில் வேரு பெண்னே இல்லையா ஏற்கெனவே ஒரு வெளியூர் பெண்மனி தலைவராக இருந்து பட்டது போதாதா ? நம்ம ஊர்லேயே நெரய பெண்கள் இருக்காங்க அவங்கல்ல யாரையாவது சொல்லுங்க

    அது என்ன ஜமீல் காக்கா லேடீஸ்ன்னா போரட்டம் நடத்துவோம் சொல்ராங்க அவங்க வீட்ல ஒரு பெண்மனி இருந்து ஒழுங்கா நிர்வாகம் பன்றதுனாலதான் அவரு அங்கே வெளிநாட்ல நிம்மதியாய் சம்பாதிக்க முடியுது. நாங்களும் உஙக்ள எதித்து போராட்டம் பன்னுவோம்

    அதனாலே எதிர்க்றதை விட்டுட்டு நல்ல ஆட்சி செய்யுறது யாருங்குறதை தேடி பிடிச்சி அறிவிங்க.

    மகளிர் சுய உதவி குழு
    கீழக்கரை

    ReplyDelete
  3. மகளிர் சுய உதவி குழுSeptember 19, 2011 at 8:30 PM

    விசன் 2010 என்ற பெயரில் எழுதுரவங்களுக்கு கீழக்கரையில் வேரு பெண்னே இல்லையா ஏற்கெனவே ஒரு வெளியூர் பெண்மனி தலைவராக இருந்து பட்டது போதாதா ? நம்ம ஊர்லேயே நெரய பெண்கள் இருக்காங்க அவங்கல்ல யாரையாவது சொல்லுங்க

    அது என்ன ஜமீல் காக்கா லேடீஸ்ன்னா போரட்டம் நடத்துவோம் சொல்ராங்க அவங்க வீட்ல ஒரு பெண்மனி இருந்து ஒழுங்கா நிர்வாகம் பன்றதுனாலதான் அவரு அங்கே வெளிநாட்ல நிம்மதியாய் சம்பாதிக்க முடியுது. நாங்களும் உஙக்ள எதித்து போராட்டம் பன்னுவோம்

    அதனாலே எதிர்க்றதை விட்டுட்டு நல்ல ஆட்சி செய்யுறது யாருங்குறதை தேடி பிடிச்சி அறிவிங்க.

    மகளிர் சுய உதவி குழு
    கீழக்கரை

    ReplyDelete
  4. vision of kilakarai 2020September 19, 2011 at 9:51 PM

    magalir sua uthavi kulu-vin kanivana parvaikku entha pen veytpalarkum support seyyavillai pen veytpalar nintral thavaru illai entra konathil than oru pen maniyai kuripittu message vaithene neenkal thavara purinthu kontirgal athiram ventam veveygam ventum prachchanaikali anukum pothu kilakaraitimes seythipati admk matrum dmk veytpalarkal ullur kararkal thanay? nmt theru matrum kilaku therum ervadi-ela irukirathu

    ReplyDelete
  5. @ மகளிர் சுய உதவி குழு :

    ஜமீல் என்கிற ஒரு தனி மனிதன் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கிறீர்களா? அப்படியென்றால், அது உங்களுக்கும் அவனுக்கும் உள்ள தனிப்பட்ட விசயம். அதனுள் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால், அதை ஒரு தனி இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற ஒரு பொது தளத்தில் வேண்டாம்.

    ஜமீல் சொல்லும் வார்த்தைகளில் உங்கள் கவனத்தை செலுத்தாமல், அவன் சொல்ல வரும் கருத்தை கவனிக்க முயற்சி செய்யுங்கள் - உங்களுக்கு புரியும்!!

    (குறிப்பு: ஜமீலை அவன் - இவன் என்று அழைப்பதற்கு மன்னிக்கவும். அவனை "அவர்" என்றால், அவன் என்னை கோபித்துக் கொள்வான். காரணம், நீண்ட கால நட்பு!!)

    ReplyDelete
  6. ஜமீல் பொது தளத்தில்தானே போராட்டம் நடத்துவோம் என்று அறிப்பு செய்தார் அதுக்கு பதில் அறிப்புதான் இது.இது ஒன்றும் தனி நபர் தாக்குதல் அல்ல. ஆனாலும் உங்க நண்பர் மீது இவ்வளவு பாசம் கூடாது, கோபம் இப்படி பொத்துக் கொண்டு வருகிறது. அவன் இவன் என்பதெல்லாம் உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் பொது இடத்தில் அவர் என்று அழைப்பதுதான் மரபு. அவன் என்று சொன்னதுக்குதான் ஜமீல் கோபித்துக்கொள்வார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த சகோதரிகளுக்கு அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

    நான் பெண்களுக்கு எதிரானவன் அல்ல. தாங்கள் சொன்னது போல் பெண்கள் வீடுகளை நிர்வாகிக்க பொருத்துமானவர்களும் தகுதியானவர்கள் என அனைத்தையும் படைத்த அல்லாஹ் சொல்கிறான். ஆண்கள்தான் வெளி நிர்வாகங்களை கவனிக்க வேண்டும் என்றும் சொல்கிறான்.

    தாங்களே சொன்னது போல் என் மனைவி வீட்டை சிறப்பாக நிர்வாகிப்பதால்தான் நான் நிம்மதியாக இங்கே இருந்து வியாபாரம் செய்கின்றேன். அவ்வாறே தாங்களைப் போன்ற சகோதரிகள் வீட்டு நிர்வாகங்களை சரியாக பார்க்க வேண்டும் என்பதே என் எண்ணமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

    மேலும், குப்பைகரையாகி மாறி உள்ள நம் கீழக்கரைக்கு திறன் மிக்க ஒரு ஆண் வந்தால், மிகச் சிறப்பாக செய்ய முடியும். அதிகமான வெளி நிர்வாகம் அறியாத பெண்களால், அதுவும் அந்நிய ஆண்கள் முன் கோஷப் போடும் பெண்கள் நிர்வாகம் செய்வது சிரமமாக இருக்கும். ஏற்கனவே இரண்டு பெண்மணிகள் தலைமை பொறுப்புக்கு வந்து சரியாக ஒன்றும் நடந்து விடவில்லை.

    ஆகவே, சகோதரிகள் தவறாக எண்ணாமல் என் எண்ணத்தை புரிந்து கொள்ளுங்கள்.

    வஸ்ஸலாம்

    அன்புடன் சகோதரன்
    கீழை ஜமீல் முஹம்மது.

    ReplyDelete
  8. ரஹ்மத்நிஷாSeptember 20, 2011 at 11:20 PM

    சரியா சொன்னிங்க‌ அலாவுதீன் காக்கா
    கோஷா பெண்கள் நிர்வாக பண்ண முடியாது என்று சொல்ர ஜமீல் காக்கா தெருவுலெ யறங்கி போராட்டம் பன்றதுக்கு மட்டும் கோஷா பெண்களை அழைத்து செல்லலாமோ.

    இந்த அளவுக்கு கீழக்கரை நாசமா போனத்துக்கு ஆண் தலைவர் தான் காரணம் பெண் தலைவரா இப்ப இருக்காங்க?

    இப்ப ஊர்ல எவ்வளோவோ பேர் இருக்கிறோம் அதுலே யாரையாது நல்ல திறமைசாலிகாலை ஆண்கலாகிய நீங்களே தேர்வு செய்து நிர்வாக செய்ய உதவுங்கள்

    எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்

    ரஹ்மத்நிஷா
    பெண்கள் மதரசா

    ReplyDelete
  9. ரஹ்மத்நிஷாSeptember 20, 2011 at 11:21 PM

    சரியா சொன்னிங்க‌ அலாவுதீன் காக்கா
    கோஷா பெண்கள் நிர்வாக பண்ண முடியாது என்று சொல்ர ஜமீல் காக்கா தெருவுலெ யறங்கி போராட்டம் பன்றதுக்கு மட்டும் கோஷா பெண்களை அழைத்து செல்லலாமோ.

    இந்த அளவுக்கு கீழக்கரை நாசமா போனத்துக்கு ஆண் தலைவர் தான் காரணம் பெண் தலைவரா இப்ப இருக்காங்க?

    இப்ப ஊர்ல எவ்வளோவோ பேர் இருக்கிறோம் அதுலே யாரையாது நல்ல திறமைசாலிகாலை ஆண்கலாகிய நீங்களே தேர்வு செய்து நிர்வாக செய்ய உதவுங்கள்

    எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்

    ரஹ்மத்நிஷா
    பெண்கள் மதரசா

    ReplyDelete
  10. ரஹ்மத்நிஷாSeptember 20, 2011 at 11:25 PM

    நாங்க‌ எழுதி போட்ட கமெண்ட் ஏன் வரவில்லை
    பெண்கள் கமெண்ட் போட்டால் போட மாட்டீர்களா ? ஏன் இப்படி ஓர வஞ்சம்

    ரஹ்மத்நிஷா

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்

    என் அருமை தங்கை ரஹ்மத் நிஸா, உங்களது திறமையோ, செயல்பாடுகளையோ நான் ஒருபோதும் குறை காணவில்லை. வீடுகளையும் நிர்வாகித்து கொண்டு வெளி நிர்வாகம் செய்வது கடினம் என்பதால்தான் நம்மை படைத்த இறைவன், வெளி நிர்வாக பொறுப்பை பெண்கள் தலையில் வைத்து விடாதீர்கள் என்கிறான். இறைவசனங்களை என்னை விட அதிகம் தெரிந்தவர்களாக தாங்கள் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

    எல்லா பெண்களுமே தன் கணவன், சகோதரன், பிள்ளைகள் என பாசத்தால் கட்டுப்பட்டவர்கள், வெளி விவாகாரப் பொறுப்பு இவர்கள் கையில் வரும் பொழுது, இந்த பெண்ணால் சுயமாக இயங்குவது மிகவும் கடினம். அதை தன் கணவர் சொல்படிதான் செய்ய முடியும். பெயருக்காகதான் தேர்வு செய்யப்படும் இப்பெண் இருப்பாரே தவிர, உண்மையான நிர்வாகி அவரது குடும்பத்தாராகத்தான் இருப்பார். இதை நான் தெரிந்து கொண்டதை வைத்து சொல்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

    அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரியட்டும்.

    வஸ்ஸலாம்

    அன்புடன் தாங்களின் சகோதரன்
    ஜமீல் முஹம்மது.

    ReplyDelete
  12. Nallaa adichikittu saahunga da.

    ninga dhan da unmaiyaana muslim brothers & sisters

    thuuuuuuu.....!!!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.